காவிரி விவகாரம்: அடம்பிடிக்கும் கர்நாடகா, மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறது

ஜூலை முதல் வாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெற உள்ளநிலையில், கர்நாடகம் மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச...

இந்தியாவிற்கு அமெரிக்கா மிரட்டல்! வர்த்தக போரை தீவிரப்படுத்தும் அமெரிக்கா

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவிற்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையிலான அந்நாட்டு அரசு...

1975 எமர்ஜென்சியைவிட மோசமான சூழ்நிலை நிலவுகிறது யஷ்வந்த் சின்ஹா விளாசல்

புதுடெல்லி, இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சியில் 1975 எமர்ஜென்சியைவிட மோசமான சூழ்நிலை நிலவுகிறது என்று முன்னாள் பா.ஜனதா தலைவர் யஷ்வந்த் சின்ஹா விமர்சனம் செய்துள்ளார். 1975ம் ஆண்டு ஜூன் 25ந் தேதி, அப்போதைய பிரதமர்...

ஸ்டெர்லைட் ஆலையை மூடியிருக்கக் கூடாது! சாமியார் பாபா ராம்தேவை ஓடவிட்ட நெட்டிசன்கள்

புதுடெல்லி, உலகளவிலுள்ள சதிகாரர்களால் போராட்டம் தூண்டிவிடப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது என்ற சாமியார் பாபா ராம்தேவை நெட்டிசன்கள் ஓடவிட்டுள்ளனர். ‘சர்வதேச மோசடியாளருடன், இந்திய மோசடியாளார் சந்திப்பு’ ராம்தேவிற்கு எதிராக அவருடைய டுவிட்டரிலே பதில் கொடுக்கப்பட்டு...

பிரதமர் மோடிக்கு பாதுகாப்பை உயர்த்த முடிவு; அமைச்சர்களும், அதிகாரிகளும் நெருங்க முடியாது!

பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை எழுந்துள்ளது. இதனையடுத்து மோடிக்கான பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநில போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டவர்களிடம்...

பசுமை வழிச்சாலை: பாதம்கூட படவில்லை! புதிய அரசு பள்ளி இடிக்கப்படுகிறது மாணவர்கள் கதறல்!

பொதுமக்கள் 15 வருடங்கள் போராடி, இடம் கொடுத்து, ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடம் சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்காக இடிக்கப்படுகிறது. பசுமை வழிச்சாலை அமைக்கும் பணிக்கு...

‘பணத்துக்காக இந்துத்துவா பிரசாரத்திற்கு ஒப்புக்கொண்ட ஊடகங்கள்’ கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன்!

2019 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பணத்துக்காக இந்துத்துவா பிரசாரத்திற்கு மிகப்பெரிய பத்திரிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்களைச் சேர்ந்த முதலாளிகளும், மேல்மட்ட அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்தது கோப்ராபோஸ்ட் புலனாய்வு இணயதளம் நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம்...

டெல்லியில் 16,500 மரங்களை வெட்டுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

புதுடெல்லி, புதுடெல்லியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டுவசதியை மேம்படுத்தும் திட்டத்திற்கு 16,500 மரங்களை வெட்டுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். இதுதொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ஜூலை 4 வரையில் மரங்களை வெட்ட இடைக்காலத்...

பிரபல செய்தி இணையதளங்களில் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவிற்கு எதிரான செய்திகள் நீக்கம்!

பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை இயக்குனராக கொண்ட ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 2016-ம் ஆண்டு பணமதிப்பு நீக்கம் அமலில் இருந்தபோது 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பான செய்தி...