ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சி ‘மற்றொரு போராட்டம்’ எதிர்ப்பாளர்கள் எச்சரிக்கை

நீதிமன்றம் அனுமதி மறுத்தும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அமிலத்தை வெளியேற்றும் பணிக்கு உதவ 200 பணியாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆலை நிர்வாகம் பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடுவதற்கு எதிராக வழக்கு தொடர வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க...

26 ஆண்டுகளுக்குப் பின் ஆசியாவின் மிகப்பெரிய இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டுகிறது

ஆசியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை தனது முழுக் கொள்ளளவை எட்ட இருப்பதால் 26 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட உள்ளது. அணையின் நீர்மட்டம் 2,395 அடியை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

மழைநீர் சேகரிப்பு மட்டுமே சென்னைக்கான நீர்தேவைக்கு கைகொடுக்கும்!

சென்னையின் நிலத்தடி நீர் மட்டத்திற்கு எமனாக உருவெடுக்கும் ‘கான்கிரீட் சாலைகள்'. நீர்த்தேவையை மழைநீர் சேகரிப்பால் மட்டுமே தீர்க்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வரலாற்றில் இல்லாத தண்ணீர் பிரச்சினையை எதிர்க்கொண்டு வரும், சென்னையில் 2020-ம்...

‘உங்களுடைய கனவு நாயகியாக இருக்க விரும்பவில்லை’ உடை குறித்து விமர்சித்த ரசிகருக்கு பிரியா பவானி சங்கர் பதிலடி

உடை குறித்து விமர்சனம் செய்த ரசிகருக்கு ‘உங்களுடைய கனவு நாயகியாக இருக்க விரும்பவில்லை’ என நடிகை பிரியா பவானி சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரைக்கு சென்றவர் பிரியா பவானி...

ஆதாருக்கு இதுதான் உங்கள் பாதுகாப்பா? சவால்விட்ட ‘டிராய்’ தலைவரின் தகவல்களை அம்பலப்படுத்திய பிரான்ஸ் ஹேக்கர்!

சமூக வலைதளத்தில் ஆதார் எண்ணை வெளியிட்டு உங்களால் என்ன செய்யுமுடியும்? என சவால் வெளியிட்ட டிராய் தலைவர் ஆர்.எஸ். சர்மாவின் மொத்த தகவலையும் அம்பலப்படுத்தி பிரான்ஸ் ஹேக்கர் பதிலடியை கொடுத்துள்ளார். ஆதார் என்னும் 12...

ஜிமெயிலில் ‘கான்பிடென்சில் மோட்’ பயனாளர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

ஜிமெயிலில் அறிமுகம் செய்யப்பட்ட 'கான்பிடென்சில் மோட்'(Confidential Mode) இப்போது பாதுகாப்பு தொடர்பான அச்சத்தின் மையமாகியுள்ளது. தனியுரிமைக்கு மிகப் பெரிய ஆபத்துக்களை விளைவிக்கக்கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையில் கடந்த ஏப்ரல்...

தசை ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் புரதச்சத்து நிறைந்த 5 உணவுகள்!

10-ல் 7 இந்தியர்களின் தசை ஆரோக்கியமானது மோசமானதாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வறிக்கையொன்று கூறுகிறது. இந்தியாவில் 71 சதவிதம் பேர் மோசமான தசை ஆரோக்கியத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தசைகள் கட்டமைப்புக்கு, பராமரிப்புக்கு புரதச்சத்து...

செவ்வாய் கிரகத்தில 20 கிலோமீட்டர் பரப்பளவில் பனிபடர்ந்த ஏரி!

செவ்வாய் கிரகத்தில 20 கிமீ அகலத்தில் பனிபடர்ந்த ஏரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்தபோது, சிவப்பு கோளான செவ்வாயின் துருவ பனி முகடுகளுள்ள...

பிரதமர் மோடியின் புல்லட் ரெயிலைவிட வேகமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

நாட்டிலேயே முதன்முறையாக மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த செப்டம்பரில் நடைபெற்றது. பிரதமர் மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் விவசாயிகளிடம் எதிர்ப்பை சந்தித்து வருகிறது,...