இந்தியா வெளிநாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.34-க்கு விற்பனை செய்கிறது ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்

இந்தியா வெளிநாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 34க்கு விற்பனை செய்கிறது என்பது ஆர்.டி.ஐ. பதிலில் தெரியவந்துள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்...

உணவு கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு உற்பத்தி செய்யும் கலனை கண்டுபிடித்து சேலத்து இளைஞர்கள் அசத்தல்!

உணவு கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு (பயோ காஸ்) உற்பத்தி செய்யும் கலனை கண்டுபிடித்து சேலம் குப்பைக்காரன் குழு இளைஞர்கள் அசத்தியுள்ளனர். சேலத்தை சேர்ந்த குப்பைக்காரன் குழு இளைஞர்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளில்...

மது உரிமையாளர்களுக்கு ரூ.118 கோடி வரி பாக்கி தள்ளுபடி!

பா.ஜனதா தலைமையிலான மராட்டிய அரசு மிகப்பெரிய சில இந்திய ஒயின் உற்பத்தியாளர்களின் ரூ.118.30 கோடி வரி பாக்கியை ரத்துசெய்ய உள்ளது. இது 2006-ம் ஆண்டுக்கு பின்னர் பிறகு சேர்ந்த கலால் வரியின் நிலுவை தொகையாகும்....

வெள்ளத்திற்கு தமிழகம் காரணம் கேரளா அபாண்டம்!…

ஆகஸ்ட் 8-ம் தேதி கனமழை தொடங்கி, 35 அணைகள் திறக்கப்பட்டு வெள்ளம் நேரிட்ட நிலையில் 15-ம் தேதியே 142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதுதான் காரணம் என்று பினராயி விஜயன்...

வெளிநாட்டு நிதியுதவியை நிராகரிக்கும் மோடி அரசுக்கு கேரளா கேள்வி? என்டிஎம்ஏ ஆவணம் சொல்வது என்ன?

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் வழங்கிய ரூ.700 கோடியை ஏற்க மறுத்த விவகாரம் மத்திய மாநில அரசுக்கள் இடையிலான மோதல் போக்கிற்கு வித்திடும் என பார்க்கப்படுகிறது. கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கும்...

செண்பகவல்லி அணை; 45 ஆண்டுகளாக தமிழகத்திற்கு கேரளா வஞ்சம்!….

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள செண்பகவல்லி அணை விவகாரத்தில் 45 ஆண்டுகளுக்கு மேலாக கேரளா தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. கேரளாவில் வரலாறு காணாத வெள்ளத்தால் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. வெள்ளத்தினால்...

மனிதனால் ஏற்பட்ட பேரழிவு…

கேரளாவில் இப்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது, இது இயற்கையினால் ஏற்பட்டது கிடையாது, முழுவதும் மனிதனால் ஏற்பட்டவை என்கிறார் சூழலியல் விஞ்ஞானி மாதவ் காட்கில். கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக அணைகள்...

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்

பா.ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 93. ஏ.பி.வாஜ்பாய் வயது மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக...

மாணவர்களுக்காக பிரத்யேக தொலைக்காட்சியை தொடங்குகிறது இஸ்ரோ!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ, மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்க ஆயத்தமாகி வருகிறது. இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சிகளை தொடர்ந்து வெற்றிகரமாக மேற்கொண்டுவருகிறது. 1965-ல் ராக்கெட்டுக்கு வேண்டிய...