மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை!

மதுரை ஏய்மஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என்று ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரியவந்துள்ளது. மதுரை அருகே திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் கோ.புதுப்பட்டியில் 197 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய...

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம், சுனாமி; நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம் மற்றும் அதனையடுத்து எழுந்த சுனாமி அலைகள் தாக்குதலால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியா நெருப்புக் கோளம் பகுதியில் அமைந்துள்ளதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. சுலேவேசியா தீவில் நேற்று முதலில்...

5 கோடி பயனாளர்களின் பேஸ்புக் கணக்குகள் ஹேக்கிங்; பாதிக்கப்பட்டவர்கள் யார்?

5 கோடி பேஸ்புக் பயனாளர்களின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு விவகாரத்தில் பேஸ்புக் மேலும் ஒரு தோல்வியை தழுவியுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல்...

மன்னார் வளைகுடாவை சுத்தம் செய்யும் ஸ்கூபா டைவிங் வீரர்கள்! 

பாம்பன், மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதியில் 3,600 அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.  கடற்பரப்பில் பவளப் பாறைகளும், கடல்புற்களும் அதிகம் காணப்படுவதால் அரிதான கடல் வாழ் உயிரினங்கள் ஏராளமாக இங்கு...

தகாத உறவு கிரிமினல் குற்றம் கிடையாது; ஆண்களுக்கு தண்டனை அளிக்கும் சட்டப்பிரிவு ரத்து

தகாத உறவு கிரிமினல் குற்றம் கிடையாது என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆண்களுக்கு தண்டனை அளிக்கும் சட்டப்பிரிவு 497-ஐ ரத்து செய்தது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 497-ன் படி, திருமணமான இன்னொரு பெண்ணுடன் உடலுறவு...

இப்போது உங்களுடைய வங்கி, மொபைலில் ஆதார் இணைப்பை துண்டிப்பது எப்படி?

அரசியல் சாசன சட்டப்படி ஆதார் அடையாள அட்டை செல்லும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் பல்வேறு கணக்குகளில் ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்த முடியாது என்றது. இதனுடைய பொருள், புதிய வங்கி கணக்குகள் மற்றும்...

இனி ஆதார் இணைப்பு எதற்கு தேவை? எதற்கு தேவையில்லை? விபரம்

ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் திட்டம், ஆதார் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரணை செய்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றது....

கிரிமினல்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க சட்டம் இயற்றவேண்டும் – உச்சநீதிமன்றம்

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட எம்பி, எம்எல்ஏ.க்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அரசியலில் குற்றப் பின்னணி கொண்டவர்களை அகற்ற நாடாளுமன்றமே சட்டம் இயற்றவேண்டும் என்றது....

பிரதமர் மோடியின் கனவு திட்டத்திற்கு மேலும் சோதனை! ஜப்பான் நிதியை நிறுத்தியது

பிரதமர் மோடியின் கனவு திட்டத்திற்கு மேலும் சோதனையாக ஜப்பான் நிறுவனம் நிதியை நிறுத்தியது. மும்பை-ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே 500 கி.மீ. தூரத்திற்கு ஜப்பான் நாட்டு உதவியுடன் அதிவேக புல்லட் ரெயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது....