ஆண்டாள் திருப்பாவை – 16, “உங்கள் வாயால் மறுப்பு சொல்லாமல் கதவுகளைத் திறக்கவேண்டும்”

திருப்பாவையின் முதல் 15 பாசுரங்களில் ஸ்ரீ ஆண்டாள் பிராட்டியார் தன்னுடைய தோழிகள் அனைவரையும் படாத பாடுபட்டு எழுப்பிவிட்டார். இப்போது மார்கழி நீராடி யாரை பூஜிக்கவேண்டும் என்று ஆண்டாள் பிராட்டியார் விரும்பினாரோ அந்த கண்ணனை எழுப்ப...

ஆண்டாள் திருப்பாவை -15, எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

பிரியமான தோழியிடம் “நாங்கள் வந்திருப்பதை அறிந்துகொண்ட பின்பும், நீ இன்னுமா தூங்குகிறாய்?” என்று ஆண்டாள் பிராட்டியார் கேட்பது போன்ற கருத்தை இப்பாடல் கொண்டுள்ளது. ஆயர்பாடியில் ஒவ்வொரு சிறுமிகளையும் எழுப்பிக்கொண்டு வரும் ஆண்டாள், பிரியமான தோழியை...

ஆண்டாள் திருப்பாவை – 14, வெறும் பேச்சில்தான் வல்லவள் போலும், சொன்னபடி செய்யாமல் இருக்கிறாயே?

வாய்ச்சொல் வீராங்கனையாக இருக்கும் தோழியொருவரை எழுப்பச் சென்ற போது ஆண்டாள் பிராட்டியார் பாடிய பாடலாக கருதப்படுகிறது. ஆயர்பாடியில் இரவு உறங்கப்போவதற்கு முன்னதாக ஆண்டாளிடமும், பிற சிறுமிகளிடமும் நானே உங்களுக்கு முன்னதாக எழுந்து எழுப்ப வருகின்றேன்...

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றம்; ரத்த பாதுகாப்பு தொடர்பாக கவலையை அதிகரிக்கிறது

ரத்தம் தானம் செய்வதில் வழிகாட்டுதல்கள் இருந்த போதிலும் முக்கிய குறைபாடுகள் உள்ளன. சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தத்தை அரசு மருத்துவமனை ஏற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்தத்தை தானம் வழங்கியவருக்கு தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு...

ஆண்டாள் திருப்பாவை – 13, கிருஷ்ணனையே கிறங்கிப் போகச் செய்யும் அழகி!

ஆண்டாள் மிகுந்த அழகு உடைய தோழியை எழுப்பும் போது பாடிய பாடலாக கருதப்படுகிறது. கிருஷ்ணனையே கிறங்கிப் போகச் செய்யும் அழகியாக பார்க்கப்படுகிறது. அவளுடைய கண்கள் அவ்வளவு அழகானது. கண்களின் அழகில் மயங்கி கண்ணன் தன்னைத்...

ஆண்டாள் திருப்பாவை – 12, கோவிந்தன் புகழைப் பாட எழுந்து வா தோழி!

ஆயர்பாடியில் அனைவருடைய பணியும் கால்நடைகளை மேய்ப்பதும், பராமரிப்பதும், பால் கறப்பதுமாகும். அங்கு ஒருவன் மட்டும் கணக்கற்ற பசுக்களை செல்வமாகப் பெற்றிருந்தான். முழு நேரமும் கண்ணனுக்கு சேவைகள் செய்வதில் ஈடுபட்டு இருந்தான் போலும். அவனுடைய தங்கையை,...

பிளாஸ்டிக் ஒழிப்பில் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் தமிழகம் – எப்படி?

"பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் அமைக்கப்படும் சாலைகளால் அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த பிளாஸ்டிக் கழிவுகளையும் அழிக்க முடியும்." உலகமே பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அச்சுறுத்தலாக பார்த்துக் கொண்டிருக்கிறது. கடந்த 50...

54 ஆண்டுகளுக்குப் பிறகு உயிர்பெற தொடங்கும் தனுஷ்கோடி! ரெயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்

ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு ரெயில் பாதையமைக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. கடந்த 1964–ம் ஆண்டுக்கு முன்பு பெரிய துறைமுக நகரமாக திகழ்ந்தது....

ஆண்டாள் திருப்பாவை – 11, அசையாமல், பேசாமல் தூங்குவது ஏன் ?

ஆயர்பாடியில் மிகவும் செல்வச் செழிப்பு உடைய குடும்பத்தில் பிறந்த சிறுமியை எழுப்ப முயற்சி செய்த போது பாடிய பாடலாக கருதப்படுகிறது. ஆண்டாள் எழுப்பப்போகும் தோழி மிகவும் பேரழகு கொண்டவள். பாம்பை போன்ற இடையை கொண்ட,...