மாநில அரசுக்களுக்கு செக்…! ஆன்லைனில் குடியுரிமை – மத்திய அரசு அதிரடி

மாநில அரசுக்களுக்கு அதிகாரமில்லை என குடியுரிமை சட்டத்தின் கீழ் ஆன்லைனில் குடியுரிமை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மேற்கு வங்காளம்,...

பயணிகள் ரெயில் கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் உயர்வு; விபரம்:-

இந்தியன் ரெயில்வேயில் இந்த நிதி ஆண்டின் 2-வது காலாண்டில் முந்தைய காலாண்டை காட்டிலும் வருவாய் குறைந்தது. பயணிகள் கட்டணம் ரூ.155 கோடியும், சரக்கு கட்டணம் ரூ.3,901 கோடியும் குறைந்தது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை...

இந்திய வரலாற்றில் புதிதாக ராணுவ விவகாரங்கள் துறை; பணிகள் என்ன? தெரிந்துக்கொள்வோம்

சுதந்திர தின உரையின்போது பிரதமர் மோடி,இந்தியாவின் முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்றார். இதனையடுத்து முப்படை தலைமை தளபதியின் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களை வகுப்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்...

பெல்காம் யாருக்கு சொந்தம்? மராட்டியம் – கர்நாடகம் இடையிலான மோதல் என்ன?

மராட்டியம் மற்றும் கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடித்துவரும் எல்லை தகராறு மீண்டும் வெடித்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) கோலாப்பூர் (மராட்டியம்) மற்றும் பெல்காம் இடையே பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது. பல்வேறு கன்னட...

இந்திய முப்படைகளுக்கும் ஒரே தளபதியானார் பிபின் ராவத்…

இந்தியாவில் முப்படைகளுக்கும் ஒரே பாதுகாப்பு தளபதியை (சி.டி.எஸ்.) வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை பல சந்தர்ப்பங்களில் நிபுணர்கள் மற்றும் வீரர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டுள்ளது. இதனுடைய நோக்கம் மூன்று படைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி...

சல்மான்ருஷ்டியின் நூற்றாண்டு பழமையான பங்களாவின் 50 வருடகால பிரச்சினை ஒருபார்வை

50 வருட பிரச்சினையில் சிக்கி சட்டபோராட்டம் நடந்துவரும் சல்மான் ருஷ்டியின் நூற்றாண்டு பழமையான பங்களா மதிப்பு ரூ. 130 கோடி என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் பூர்வீக பங்களா...

24 நீர்மூழ்கி கப்பல்களை கட்ட இந்திய கடற்படை திட்டம்; இதில், ஆறு அணுசக்தி வசதி கொண்டது…!

நீருக்கடியில் கடற்படையின் வலிமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை ஆறு அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட 24 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்ட திட்டமிட்டுள்ளது என்று நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளது. இந்திய கடற்படை...

இஸ்லாமிய கூட்டமைப்பு பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை…

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உலகில் ஐ.நா.வுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அரசு சபை ஆகும். இஸ்லாமிய கூட்டமைப்பின் பணி அறிக்கையானது, “இது, இஸ்லாமிய உலகின் கூட்டுக் குரல்” என்று கூறுகிறது. இஸ்லாமிய உலகின் நலன்களை...

போலீஸ் அதிகாரி போராட்டக்காரர்களை பாகிஸ்தான் போகச் சொன்னது ஏன்?

உ.பி.யில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை போலீஸ் அதிகாரி பாகிஸ்தான் போகச் சொன்னது சர்ச்சையாகியுள்ளது. வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த...