இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுதலை: பாகிஸ்தான் அறிவிப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு இடையே, பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் புதன் கிழமை காலை இந்தியாவிற்குள் நுழைந்து இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததில்...

22 இடங்களில் வெற்றி… எடியூரப்பா பேச்சைவைத்து இந்தியாவை அவமதிக்கும் இம்ரான் கட்சி

இந்திய விமானப்படையின் அதிரடி பா.ஜனதா 22 இடங்களில் வெற்றிப்பெற உதவியாக இருக்கும் என்ற எடியூரப்பாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானங்கள் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள்...

இந்திய ஆவணங்கள் பாகிஸ்தானிடம் சிக்காதவாறு அழிக்க முயன்ற அபிநந்தன்…!

பாகிஸ்தானிடம் பிடிபட்டுள்ள இந்திய விமானி அபிநந்தன் கீழே விழுந்ததும் தன்னிடம் இருந்த இந்திய ஆவணங்களை அழிக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் புதன் கிழமை காலை இந்தியாவிற்குள் நுழைந்து இந்திய ராணுவ...

மசூத் அசார் விவகாரம் சீனாவிற்கு எதிராக களமிறங்கும் வல்லரசு நாடுகள்…!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் புதிய தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. பாகிஸ்தானை தலைமையகமாக...

1999-ல் இந்திய விமானப்படை விமானி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட போது நடந்தது என்ன?

புல்வாமா தாக்குதலை அடுத்து செவ்வாய் கிழமை அதிகாலை இந்திய விமானங்கள் பாகிஸ்தானுக்குள் சென்று சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் தாக்குதலை பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தியது. பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படைகள் பயங்கரவாத முகாம்களை அழித்த...

நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை… மலாலா வேண்டுகோள்

நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில் அமைதிக்கான நோபல்...

அணுஆயுத பூச்சாண்டிக்கு பயப்படாது பாகிஸ்தானை கையாளும் விதத்தை மாற்றிய மோடி நிர்வாகம்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது செவ்வாய்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியது. 12 விமானங்கள்,...

பயங்கரவாதிகளுக்கு ‘5 ஸ்டார் ரிசார்ட்’ இம்ரானின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணானதே…!

பயங்கரவாதிகளை பாதுகாக்க பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட நடவடிக்கையே, இந்திய விமானப்படை வேலையை கச்சிதமாக முடிக்க பயனுள்ளதாக அமைந்தது. புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பதில் தாக்குதல் நடத்தும் என அறிந்த பாகிஸ்தான் ராணுவம் 300-க்கும் மேற்பட்ட ஜெய்ஷ்...