திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே கர்ப்பமான எமி ஜாக்சன்..!

மதராசபட்டினம் படம் மூலம் சினிமா உலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் இங்கிலாந்தை சேர்ந்த எமிஜாக்சன். விஜய்யுடன் தெறி, விக்ரமுடன் தாண்டவம், தனுசுடன் தங்கமகன், உதயநிதியுடன் கெத்து ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் ரோபோவாக நடித்தார்....

வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? ஏன்?

கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதி 2008-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டபோது புது தொகுதியாக பிரிக்கப்பட்டது. இந்த தொகுதியில் வயநாடு மாவட்டத்தில் உள்ள, மணன்தாவாடி, சுல்தான்பத்தேரி, கல்பேட்டா, திருவம்பாடி மற்றும் மலப்புரம் மாவட்டத்தில்...

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 விமானம் விழுந்து சிதறியது!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 விமானம் விழுந்து விபத்துக்குள் சிக்கியது. தெற்கு ராஜஸ்தானின் சிரோகி பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து விபத்துக்குள்ளானது. அட்டாலாய் விமானப்படை தளத்தில்...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் போட்டி உறுதி…!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் அமேதி தொகுதிகளில் போட்டியிடுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி தென் மாநிலங்களில் போட்டியிட வேண்டும் என்று தமிழகம், கேரளா, கர்நாடகாவில் காங்கிரசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ...

மம்தாவிற்கு ‘டப்-பைட்’ கொடுக்கும் பா.ஜனதா…! அதிக தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு பா.ஜனதா கடும் போட்டியை கொடுக்கும், கடந்த தேர்தலைவிட 4 மடங்கு அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல்...

இந்தியாவின் மிஷன் சக்தி திட்டத்தை உளவுப்பார்த்த அமெரிக்க விமானப்படை…!

இந்தியாவின் மிஷன் சக்தி திட்டத்தை அமெரிக்காவின் விமானப்படை விமானம் உளவு பார்த்தது என தகவல் வெளியாகியுள்ளது. மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் 'ஏ - சாட்' எனப்படும், செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை இந்தியா...

பிரதமர் மோடியின் ‘மிஷன் சக்தி’ வெற்றி உரை விதிமீறல் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்

பிரதமர் மோடியின் மிஷன் சக்தி வெற்றி உரை விதிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. விண்வெளியில் இந்திய செயற்கைக்கோளைப் பாதுகாக்கும் நோக்கில் மற்ற செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏ-சாட் ஏவுகணையை இந்தியா...

இந்தியா விண்வெளியில் சொந்த செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியது…

இந்தியா மார்ச் 27-ம் தேதி விண்வெளியில் செயற்கைக்கோளை அழிக்கும் வகையிலான ஏ-சாட் ஏவுகணையை ஏவி சொந்த ஏவுகணையை அழித்து ‘மிஷன் சக்தி’யை வெற்றிகரமாக முடித்தது. இந்தியாவில் உளவு பார்க்கும் எதிரிகளின் ஏவுகணையை தாக்கவும், அவற்றை...

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை நள்ளிரவு முதல் விடிய விடிய சோதனை

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நள்ளிரவு முதல் விடிய விடிய சோதனையை மேற்கொண்டனர். அரக்கோணம் தொகுதிக்கு உள்பட்ட காட்பாடி பேரவை காந்தி நகர் பகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது...