ரிக்கி பாண்டிங்கின் சாதனையை உடைத்தார் விராட்கோலி…! இந்திய அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை தனதாக்கியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. ஐதராபாத்தில் நடந்த...

விமானப்படை தாக்குதலுக்கும் , தேர்தலுக்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது-நிர்மலா சீதாராமன்..

பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலுக்கும், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்திய விமானப்படை பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது....

அபிநந்தனின் ஹாண்டல் பார் ‘ஸ்டைல்’ மீசையை கொண்டாடும் இந்தியர்கள்…!

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் ஹாண்டல் பார் மீசை இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்து திரும்பிய போது இந்தியாவே கொண்டாடியது. முன்னதாக அவரை...

ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட சென்னை மாநில கல்லூரியில் மர்மமான சுரங்கம்…!

ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட சென்னை மாநில கல்லூரியில் மர்மமான சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழமையான சென்னை மாநில கல்லூரி ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது 1860-களில் கட்டப்பட்டது. தொல்லியல் துறை அதிகாரிகள் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் 1867-ம்...

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை… காங்கிரஸ் அறிவிப்பு!

புதுடெல்லி, டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லையென காங்கிரஸ் அறிவித்துள்ளது. புதுடெல்லியில் ஆட்சிசெய்யும் அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜனதாவிற்கு எதிரான கொள்கையை கொண்டுள்ளார். இதே கொள்கையில் உள்ள காங்கிரசுடன் நெருக்கம் காட்டினார். பா.ஜனதாவிற்கு எதிரான கொள்கையில்...

விமானப்படை தாக்குதல் எதிரொலி; உ.பி.யில் பா.ஜனதாவுக்கு மேலும் 12 தொகுதிகள் கிடைக்கும்…

விமானப்படை தாக்குதலை அடுத்து உ.பி.யில் பா.ஜனதாவுக்கு கூடுதலாக 12 தொகுதிகள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படைகள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனையடுத்து நாடு...

திமுகவில் கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதியானது… திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது

திமுகவில் கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதியானது, திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்ற...

தேர்தல் பரபரப்பு; கனிமொழிக்கு எதிராக தமிழிசை களமிறங்குகிறாரா?

தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக தமிழிசை களமிறங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 2019 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு அளித்துள்ளார். தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியை குறிவைத்து கடந்த சில...

பா.ஜனதா கட்சியின் இணையதளம் ஹேக்கிங்… பிரதமர் மோடியை கேலி செய்யும் மீம்ஸ் பதிவு…!

பா.ஜனதா கட்சியின் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது என்று சமூக வலைதளங்களில் பயனாளர்கள் தகவல்களை பரப்பி வருகிறார்கள். பா.ஜனதா கட்சியின் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டு பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையிலான மீம்ஸ் வீடியோ பதிவேற்றம்...