2019 தேர்தல்: காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு, சோனியா காந்தி போட்டி

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. விரைவில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என...

இந்திய விமானப்படை ரகசியங்களை கேட்டு பாகிஸ்தானில் அபிநந்தனுக்கு சித்தரவதை…!

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் சித்தரவதை செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பிப்ரவரி 27-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் விமானப்படைகள் இடையே மோதல் வெடித்தது. எல்லையை தாண்டிய பாகிஸ்தான் படையை இந்திய...

‘பாகிஸ்தானின் போஸ்டர் பாய்ஸ்’ யார்? பாக். உளவுத்துறையை இந்தியாவிற்கு அழைத்தது யார்? ராகுல் காந்தி

‘பாகிஸ்தானின் போஸ்டர் பாய்ஸ்’ என எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்த பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில் கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்திய விமானப்படை பாகிஸ்தானிற்குள் சென்று பயங்கரவாத முகாம்களை குண்டுகளை வீசி அழித்தது தொடர்பாக கேள்விகளை...

பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கையென ஏமாற்ற முயற்சிக்கும் பாகிஸ்தான்…

புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகளிடம் இருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதிலிருந்து தப்புவதற்காக பயங்கரவாதி மசூர் அசாரின் சகோதரன் மவுனாலா அப்துல் அஸ்கார் உள்பட 44 பயங்கரவாதிகளை கைது செய்ததாக அறிவித்தார் பாகிஸ்தான்...

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டால் டெல்லி மக்களுக்கே 85% வேலைவாய்ப்பு – கெஜ்ரிவாலின் அதிரடி!

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டால் வேலைவாய்ப்பில் 85 சதவிதம் அம்மாநில மக்களுக்கே என்று கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார். “மத்திய அரசின் வரிகளுக்கு இரண்டாவது மிக உயர்ந்த தொகையை டெல்லி மக்கள் அளித்துள்ளனர். ஆனால் மத்திய அரசிடமிருந்து...

உள்ளே, வெளியே ஆட்டம் ஆடிய தேமுதிகவை மூக்குடைத்த திமுக…!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிப்ரவரி 9-ம் தேதி அதிமுக மற்றும் பா.ஜனதா இடையிலான கூட்டணி உறுதியானதும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசியதும், அரசியல் அரங்கில் தேமுதிகவின் மீதான...

போர் பதற்றத்தின் போது 6 வீரர்கள் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? விமானப்படை விசாரணை தீவிரம்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லையில் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது குண்டுகள் வீசி அழித்தது....

80% குண்டுகள் துல்லியமாக இலக்கை தாக்கியது – இந்திய விமானப்படை

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களில் இந்திய விமானப்படை வீசிய குண்டுகளில் 80% சரியாக இலக்கை தாக்கியது என விமானப்படை தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படையின் தாக்குதலில் பாலக்கோட் பயங்கரவாத முகாம் தகர்க்கப்பட்டதா? என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள்...

எதிர்க்கட்சிகள் என்னை அகற்ற முயற்சி செய்கின்றன – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

நான் பயங்கரவாதம், ஏழ்மையை அகற்ற முயற்சி செய்கிறேன். ஆனால், எதிர்க்கட்சிகள் என்னை அகற்ற முயற்சி செய்கின்றன என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். 2019 நாடாளுமன்றத் தேர்தலை அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக மேற்கொண்டு...