2019 நாடாளுமன்றத் தேர்தல்: அதிமுக – திமுக எங்கெல்லாம் நேரடியாக மோதுகிறது?

Read Time:1 Minute, 47 Second

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக

1. தென் சென்னை, 2. திருவள்ளூர், 3. காஞ்சிபுரம், 4. திருவண்ணாமலை, 5. சேலம், 6. நாமக்கல், 7. ஈரோடு, 8. திருப்பூர், 9. நீலகிரி, 10. பொள்ளாச்சி, 11. கிருஷ்ணகிரி, 12. கரூர், 13. பெரம்பலூர், 14. சிதம்பரம், 15. நாகை, 16. மயிலாடுதுறை, 17. மதுரை, 18. தேனி, 19. நெல்லை, 20. ஆரணி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சி

திண்டுக்கல், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், தர்மபுரி, கடலூர், விழுப்புரம் ஆகிய 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தேமுதிக

வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

புதிய தமிழகம்: தென்காசி

தமிழ் மாநில காங்கிரஸ்: தஞ்சாவூர்

புதிய நீதிக்கட்சி: வேலூர்

என்.ஆர்.காங்கிரஸ்: புதுச்சேரி

பா.ஜனதா:

கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதிமுக – திமுக நேரடி போடியிடும் தொகுதிகள் விபரம்:-

1. தென்சென்னை, 2. காஞ்சிபுரம், 3. நெல்லை, 4. திருவண்ணாமலை, 5. சேலம், 6. நீலகிரி, 7. பொள்ளாச்சி, 8. மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் நேரடியாக போட்டி ஏற்பட்டுள்ளது.