பா.ஜனதாவிற்கு ஆட்டம்காட்டும் சிவசேனா உடையும் அபாயம்…!

மராட்டியத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் களமிறங்கியது. பா.ஜனதா கட்சி 105 இடங்களிலும், சிவசேனா கட்சி...

தென் மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை கடந்த 16-ம் தேதி தொடங்கியது. வங்கக்கடலில் ஏற்பட்டிருந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு தமிழகமெங்கும் பரவலாக...

#SaveSujith ஆழ்துளை கிணறு தோண்டுவதிலும், மூடுவதிலும் கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்னென்ன?

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிண ற்றிற்காக தோண்டப் பட்ட குழியில் சுர்ஜித் வில்சன் என்ற 2 வயது குழந்தை நேற்று முன்தினம் மாலை 5.30 மணியில் விழுந்தான். குழந்தை...

பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ராணுவம் தகவல்

ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், கில்கிட் பல்திஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது....

மோடி மாயை வேகமாக சரிகிறது காங்கிரஸ் உற்சாகம்

மராட்டியம் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி எழுச்சி கண்டுள்ளது. 2 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கணிசமான...

ஆழ்துளைக் கிணற்றில் 70 அடிக்கு சென்ற சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தீவிரம்

திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் 15 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. குழந்தையை கயிறு மூலம் கட்டி இழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கயிறு...

தமிழகத்தில் ரூ.1,950 கோடி செலவில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள்… மத்திய அரசு ஒப்புதல்

தமிழகத்தில், ரூ.1,950 கோடி செலவில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கடந்த ஆகஸ்டு மாதம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா முழுவதும் 75...

இடைத்தேர்தலில் தோல்வி: வெறிச்சோடிய அண்ணா அறிவாலயம், சத்தியமூர்த்தி பவன்…!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தங்களிடம் இருந்த இரு தொகுதிகளையும் அ.தி.மு.க.விடம் பறிகொடுத்தது. இந்த படுதோல்வி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே சென்னையில்...

திமுக, காங்கிரசிடம் இருந்த இரண்டு தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது…

தமிழக சட்டசபையில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கும் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்செல்வன் (அ.தி.மு.க.), புகழேந்தி (தி.மு.க.), உள்பட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த...