‘நீட்’ முறியடிப்பு; ஒரு எம்.பி.பி.எஸ். சீட் ரூ. 60 லட்சத்திற்கு விற்பனை…!

மருத்துவ கல்லூரிகளில் மோசடிகளை தடுக்கும் வகையில் நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆனால், இத்தேர்விலும் பல்வேறு மோசடிகள் அரங்கேறியுள்ளது தொடர்ந்து வெளியாகி வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், பயிற்சி மையங்களில் மோசடி என அடுக்கடுக்கான...

மலைக்க வைக்கும் மாமல்லபுரம்… பூர்ண பௌர்ணமியில் ஒரு அழகோவியம்…!

வாழ்வில் உன்னதம் என்று சொல்லத்தக்க பல நிமிடங்கள் பல சமயங்களில் நம்மையறியாமலே நம்மிடம் வந்து சென்றிருக்கும். இதில் முக்கியமானவை வரலாற்று சிறப்புவாய்ந்த சிற்பங்களாகும். சிற்பங்களை ரசிக்காது செல்ல முடியாது. கல்லிலே கலை வண்ணம் கண்டார்...

அக்டோபர் 17-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வடகிழக்குப் பருவ மழை வரும் அக்டோபர் 17-ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கீழடுக்கில் கிழக்கு திசை...

மாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி கையில் வைத்திருந்தது என்ன?

மாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி கையில் வைத்திருந்தது என்ன? என்பது தெரியவந்துள்ளது. சென்னை வந்திருந்த பிரதமர் மோடி கோவளம் கடற்கரையில் 12-ம் தேதி காலை உடற்பயிற்சி செய்தார். அப்போது பிளாஸ்டிக் குப்பைகளையும் சேகரித்து வழங்கினார்....

World Youth Chess Championship: சென்னை சிறுவன் பிரக்னாநந்தா தங்கம் வென்று சாதனை..!

18 வயதுக்கு குறைவான உலக இளையோர் செஸ் சாம்பியன் போட்டியில் சென்னையை சேர்ந்த சிறுவன் பிரக்னாநந்தா தங்கம் வென்று சாதனை படைத்தார். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கான உலக இளையோர் செஸ் சாம்பியன் போட்டி மும்பையில்...
No More Posts