சவுதியில் கேரள செவிலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு; 30 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பு

மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி, உயிரை குடித்து வருகிறது. அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான்,...

சீனா இஸ்லாமியர்களை சித்தரவதை செய்தால் ஒன்னும் செய்யமாட்டோம் – இம்ரான்

பாகிஸ்தான் சீன அரசாங்கத்திற்கு மிகவும் நன்றியுள்ளதாக உள்ளது. "சீனாவுடன் எங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றை நாங்கள் தனிப்பட்ட முறையில் கையாள்வோம் என்று முடிவு செய்துள்ளோம், நாங்கள் பொதுவெளிக்கு செல்ல மாட்டோம்" என்று பாகிஸ்தான்...

டெல்லி பலாத்கார குற்றவாளிகளுடன் இந்திரா ஜெய்சிங்கை அடையுங்கள்… கங்கனா ஆவேசம் ஏன்?

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ‘நிர்பயா’ பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிப்ரவரி 1-ம் தேதி, தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம்...

மரண தண்டனை நிறைவேற்றம்: மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழிகாட்டலை நாடியது

மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு, டெல்லியில் ஓடும் பஸ்சில் ‘நிர்பயா’...

குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் அபராதம்… சென்னை மாநகராட்சிக்கு அதிகாரம்

குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் கூடுதலாக அபராதம் வசூலிக்கலாம் என்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் தினமும் ஒவ்வொரு வீடுதோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது....

விண்வெளிக்கு இஸ்ரோவால் அனுப்பி வைக்கப்படும் விண்வெளியின் தோழி ‘வியோம் மித்ரா’…!

விண்வெளியில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் இந்தியாவின் அடுத்த திட்டம் ககன்யான் திட்டமாகும். விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ தற்போது கையில் எடுத்து, தீவிரமாக செயல்பட்டு...

வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகளுக்கு உழவன் செயலியில் புதிய வசதி

தமிழகத்தில் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் சந்தைப்படுத்த புதிய வசதியாக உழவன் செயலியில் கூடுதல் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங்...

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றம்

பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. பயங்கரவாதிகள் கைது சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட காஜா மொய்தீன், செய்யது...
No More Posts