டெல்லி ‘நிர்பயா’ குற்றவாளிக்கு முடிவு நெருங்குகிறது…! திஹார் சிறைக்கு வரும் ‘ஹேங்மேன்’…!

டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பரில் ‘நிர்பயா’ என அழைக்கப்படுகிற மருத்துவ மாணவி, கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார்...

26 ஆண்டுகளுக்கு முன்னர் நிமோனியா பிளேக் தொற்றுடன் இந்தியா போராடியது எப்படி?

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசால் பெரும் அச்சம் வெடித்து உள்ளது. உலக நாடுகளுடன் இந்தியா இந்த வைரஸ் பரவலை கையாள்வதற்கு தயார்நிலையில் உள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்நிலையில், 26...

கொரோனா வைரஸ்… சீனாவிற்கு விமானங்களை இயக்கமாட்டோம் என விமான நிறுவனங்கள் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமானங்களை சீனாவிற்கு இயக்கமாட்டோம் என விமான நிறுவனங்கள் அறிவித்து வருகிறது. சீனாவில் பரவிவரும் கொரோனா வைரசுக்கு இதுவரையில் 131 பேர் உயிரிழந்து உள்ளனர். சுமார், 6000 பேர் வரையில்...

4 பாகிஸ்தான் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

சீனாவில் 4 பாகிஸ்தான் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சீனாவில் இருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமெங்கும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து...

‘பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டேன்…!’ பா.ஜனதாவில் இணைந்தார் சாய்னா நேவால்…

ஹரியானாவில் பிறந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பல சர்வதேச தொடர்களை வென்று இந்தியாவுக்கு பெருமைகளை சேர்த்து உள்ளார். உலக இளநிலை பேட்மின்டன் போட்டியில் வென்ற முதல் பெண், ஒலிம்பிக் பேட்மின்டனில் வெண்கலம்...

கொரோனா வைரஸ்: கேரளாவில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் 633 பேர்…!

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 633 பேர் தீவிர கண்காணிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு சீனாவில் இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்....

‘மேன் வெர்சஸ் வைல்டு’பியர் கிரில்சுடன் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்

டிஸ்கவரி குழும சேனல்களில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இங்கிலாந்தை சேர்ந்த சாகச வீரர் பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்கி வருகிறார். அடர்ந்த...

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம்… நீதிமன்றத்தில் அரசு தகவல்

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. தஞ்சை பெருவுடையார் எனும் பெரிய கோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ம் தேதி நடக்கிறது....

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், சீனாவில் சாவு எண்ணிக்கை 131 ஆக உயர்வு

மத்திய சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வூஹானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களில் வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது. நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது....