இந்தியாவிற்கு எதிராக போரை தொடங்க வலியுறுத்தல்…!

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பிப்ரவரி 10-க்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக போரை தொடங்குமாறு பாகிஸ்தானில் உள்ள பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இம்ரான் கானை வலியுறுத்தி உள்ளனர். காஷ்மீர் மக்களை தூண்டிவிடுவதற்கான மற்றொரு முயற்சியாக,...

குடியுரிமை திருத்தச் சட்டம்: மாணவர்கள் தூண்டப்படுகிறார்கள் – ரஜினிகாந்த்

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மாணவர்களை தூண்டி விடுகிறார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இதற்கு...

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைப்பு…

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நூற்றாண்டு காலம் நடந்து வந்த அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று கடந்த...

இரண்டு சிக்கல்கள்… சசிகலா கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க நேரிடுமா?

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. சசிகலா, இளவரசி,...

தமிழகத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் பறிமுதல்…

புதுக்கோட்டை அருகே கீரனூரில் விற்பதற்காக வைத்திருந்த சிவன், அம்மன், விநாயகர் உள்ளிட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள 5 பஞ்சலோக சாமி சிலைகளை சிறப்பு படை பறிமுதல் செய்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்...

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: நாக்-அவுட் சுற்றில் இந்தியா சாதனை….

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செஸ்ட்ரூமில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான...

கொரோனா வைரஸ் சீனாவில் பலி எண்ணிக்கை 490 ஐ எட்டியது

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இப்போது, சீனா முழுவதும் பரவி அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. நேற்றைய நிலவரப்படி, சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை...

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? என்பதை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது...

கந்தனின் கருணை பொங்கும் தைப்பூசம்…!

வைகாசி விசாகம் கந்தப்பெருமானின் அவதாரத்திருநாளாகும். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் அவர்களை போற்றும்விதமாக கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகையும் முருகனை போற்றும் திருநாளானது. அதேபோல் பரிபூரணனான கந்தவேளுக்கு தைப்பூசத் திருநாளும் உகந்ததானது. சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம்...