இனி சிகப்பழகு ‘க்ரீம்’ விளம்பரங்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்… 5 ஆண்டுகள் சிறை…!

சிகப்பழகு க்ரீம் விளம்பரங்களுக்கு ரூ.50 லட்சம் அபராதமும், 5 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த க்ரீமை பயன்படுத்தினால் வெள்ளையான அல்லது சிகப்பான...

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்த இந்தியர்…

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது அங்கு அசுர வேகத்தில் பரவி வருகிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது....

சகதியில் சிக்கியவருக்கு உதவிக்கரம் நீட்டிய மனித குரங்கு…!

இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் அழிந்து வரும் மனித குரங்குகளை பாதுகாப்பதற்காக தனியார் அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. அமைப்பை சேர்ந்த ஊழியர் ஒருவர் குரங்குகள் அதிகம் வாழும் வனப்பகுதியில் உலவும் பாம்புகளை பிடித்து வெளியேற்றும்...

சீனாவை அடுத்து ஜப்பானில் ஆட்டம் காட்டும் கொரோனா வைரஸ்…!

சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்குக்கு சென்றுவிட்டு வந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலை ஜப்பான் தனது பகுதிக்குள் அனுமதிக்காமல் நடுக்கடலில் நிறுத்தி வைத்து உள்ளது. இந்த கப்பலில் பயணம் செய்த ஹாங்காங்கை சேர்ந்த 80...

என்னை போல் விளையாடுகிறார் ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன்… தெண்டுல்கர் பாராட்டு

ஆஸ்திரேலியாவில் காட்டு தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலநிதி திரட்ட 10 ஓவர் கண்காட்சி கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நாளை நடக்கிறது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும், ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும் மோதுகின்றன. ரிக்கி...

500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை….

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க வருமான வரித்துறை மும்முரம் காட்டி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது...

கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 722 ஆக உயர்வு, அரசு மீது மக்கள் கடும் கோபம்…!

சீனாவில் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கியதில் சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்தது. சுமார் 34,000-பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்....

பவுடா் பயன்பாட்டால் புற்றுநோய்… ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ.5,000 கோடி இழப்பீடு அளிக்க உத்தரவு

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பான பேபி பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு சுமாா் ரூ.5,365 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் நியூஜொ்ஸி நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் நடைபெற்ற...

தைப்பூச திருநாள்… கவலைகளை அகற்றுவான் திருச்செந்தூர் முருகப்பெருமான்…

தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாளையே, ‘தைப்பூச’மாக நாம் கொண்டாடுகிறோம். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள், ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்....
No More Posts