பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் காஷ்மீர் பற்றி பேசியது என்ன?
துருக்கி நாட்டு பிரதமர் எர்டோகன் பாகிஸ்தானுக்கு இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உலகநாடுகள் பேசுவதற்கு இந்தியாவின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், துருக்கி அதிபர் எர்டோகன் வெள்ளிக்கிழமை மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியுள்ளார்....