விமான நிலையத்தில் பெண்களுக்காக பிரத்யேக கால்-டாக்ஸி சேவை…!

டெல்லி விமான நிலையத்தில் இப்போது அனைத்து பெண்களுக்குமான பிரத்யேக கால்-டாக்ஸி சேவை தொடங்கப்பட்டு உள்ளது. தேசிய தலைநகரில் பெண்கள் பாதுகாப்பை உணர வைக்கும் முயற்சியில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒரு தனியார்...

‘ பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச பயங்கரவாதத்தின் மையம்…’ உலகை திரும்பி பார்க்க வைக்கும் போராட்டம்…!

பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள விரும்பாத பாகிஸ்தான் தொடர்ச்சியாக இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை வளர்த்து வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும்பாலான பகுதியை அந்நாட்டு ராணுவம் பயங்கரவாத பயிற்சிக்கு ஆக்கிரமித்து உள்ளது. இதனை அப்பகுதி...

மாதவரம் ரசாயண ஆலையில் பெரும் தீ விபத்து…

திருவள்ளூவர் மாவட்டம் மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயண ஆலையில் பிற்பகலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் இரண்டு ஏக்கர் அளவில் பரந்து காணப்படும் பெயிண்ட் தயாரிக்கும் ஆலையில் ஆயில், ரசாயணப் பொருட்கள் இருந்து...

நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்… சுருதிஹாசன் உருக்கம் ஏன்?

நடிகை சுருதிஹாசன் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்து உள்ளார். இது விரைவில் திரைக்கு வருகிறது. தெலுங்கில் ரவிதேஜாவுடன் கிராக் படத்தில்...

வடசென்னை படுக்கையறை காட்சிகளில் நடித்தது தவறு… ஆண்ட்ரியா வருத்தம் ஏன்?

நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா படுக்கையறை காட்சிகளில் நடித்தது தவறாக போய்விட்டது என்று தெரிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென்று கொடுக்கும் கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஆண்ட்ரியா. பாடகியான ஆண்ட்ரியா, கண்ட...

சீனாவில் கொரோனா வைரஸ் ‘யு-டர்ன்’…!ஆபத்தான நிலையில் 7000 பேர், மக்கள் பெரும் அச்சம்

சீனாவில் டிசம்பர் மாதம் காணப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி நாட்டையே உலுக்கியுள்ளது. இதுவரையில் வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரித்து உள்ளது. இதுகுறித்து சனிக்கிழமையன்று சீனாவின் சுகாதார மையம் தரப்பில்...

ஈரோட்டில் மின்வேலியில் சிக்கி 2 யானைகள் உயிரிழப்பு

ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஜீர்கள்ளி, ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற...

2020-ல் இந்தியாவின் முதல் செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 5-ம் தேதி விண்ணிற்கு செல்கிறது

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் செலுத்தி வருகிறது. பூமி கண்காணிப்பு, காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிந்து கொள்வது உள்ளிட்ட...

புதிய மாவட்டங்களில் வரும் ஊராட்சி ஒன்றியங்கள் எவை? அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வரும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்குள் எந்தெந்த ஊராட்சி ஒன்றியங்கள் வருகின்றன என்பதற்கான பட்டியலை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் முகையூர், திருவெண்ணெய்நல்லூர், காணை,...