பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை சிதறடிக்கும் ஏவுகணை… இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்..!

பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புக்கள் இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது தொடர் கதையாக இருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு, பாதுகாப்பு நடவடிக்கையால் பயங்கரவாத தாக்குதல் குறைந்து உள்ளது....

தமிழக எம்.பி. உள்பட 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்… சபாநாயகர் உத்தரவு

நாடாளுமன்ற மக்களவையில் தமிழக எம்.பி. மாணிக்கம் தாக்கூர் உட்பட 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் ஓம்.பிர்லா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு...

கொரோனா வைரஸ்: டெல்லியில் அனைத்து தொடக்க பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டது.!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் அனைத்து தொடக்க பள்ளிகளையும் மூட ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை மாநிலத்தில் உள்ள அரசு, தனியார் என அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் மார்ச்...

இந்தியாவில் 15 ஆயிரம் வங்காள தேசத்தவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது…!

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 15 ஆயிரம் வங்காள தேசத்தவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதில் அளித்து...

ஊழல் செய்த அரசு அதிகாரிகள் 320 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்…

ஊழல் செய்த அரசு அதிகாரிகள் 320 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மேற்கண்ட தகவலை மத்திய பணியாளர் துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்தர் சிங் மக்களவையில் ஊழல் அதிகாரிகள்...

பிட்காயின் வர்த்தகத்துக்கு தடை நீக்கம்… ரிசர்வ் வங்கியின் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிவிப்பாணை ஒன்றில் பிட்காயின் என்னும் மெய்நிகர் டிஜிட்டல் கரன்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக இன்டர்நெட் அண்டு மொபைல் அசோஷியேசன் ஆப்...

பாலியல் பலாத்கார வழக்கு: நித்யானந்தா சொத்துகளை முடக்க நீதிமன்றம் நடவடிக்கை…

சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் தலைமை தியன பீடம் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ளது. அங்கு நித்தியானந்தா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக பெண் ஒருவர் புகார் கொடுத்தார். இதுதொடர்பான வழக்கு ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று...

‘அரபிக்கடலின்டே சிம்ஹம்’ வைரலாகும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்…!

சாவித்திரி வாழ்க்கை கதையை வைத்து தயாரான நடிகையர் திலகம் படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில்...

தமிழ் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவேன்… பூஜா ஹெக்டே சஸ்பென்ஸ்…?

தமிழில் முகமூடி படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது, ஆனால் நல்லவேளையாக தப்பிவிட்டார். ஜீவாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தார். அதன்பின்னர் தமிழ்படங்களில் காண முடியவில்லை....