#CoronaVirus கொரோனா வைரஸ் பீதி, இந்தியாவில் N95 முகக்கவசங்கள் விலை உயர்வு.!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக இந்தியாவில் முகக்கவசங்களின் விலை அதிகமாக உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ள கொரோனா வைரசுக்கு இந்தியாவில் 30 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரை குடிக்கும் இந்த...