உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று யாராவது வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும்...

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம், 1000-த்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவையும், அது கோர முகத்தை காட்டி வருகிற இத்தாலியையும் தொடர்ந்து அமெரிக்காவிலும் ருத்ர தாண்டவமாடி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய...

கொரோனா வைரசை எதிர்த்து போராட தன்னார்வ மருத்துவர்களை நாடுகிறது மத்திய அரசு!

நிதி ஆயோக் தனது இணையதளத்தில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்கள், ஆயுதப்படை மருத்துவ பணியாளர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவர்கள் முன்வந்து தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் சேருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவில் 600-க்கும்...

கொரோனா வைரஸ் பருவகால நோயாக மாறக்கூடும்: அமெரிக்கா விஞ்ஞானி எச்சரிக்கை

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தில் தொற்று நோய்கள் குறித்த ஆராய்ச்சியை வழிநடத்தி வரும் விஞ்ஞானி அந்தோணி பவுசி ஏஎப்பி செய்தி நிறுவனத்திற்கு கொரோனா வைரஸ் தொடர்பாக விளக்கம் அளிக்கையில், குளிர்காலம் நடந்து கொண்டிருக்கும் தெற்கு...

கொரோனாவுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றிப்பெற வேண்டும் – பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பின்னர்...

விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு… வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் – எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுக்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன. தமிழக அரசும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை...

நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் கோடி வேண்டும் பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!

தமிழகத்துக்கு சிறப்பு நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய...
No More Posts