உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி மக்களின் உயிரை குடித்து வருகிறது.
உலகம் முழுவதும் 552,600 பேர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். 128,706 பேர் குணம் அடைந்துள்ளனர். 25,042 பேர் உயிரிழந்து உள்ளனர். இத்தாலி, ஸ்பெயின், சீனா, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் கொரோனாவினால் அதிகமான உயிரிழப்பு பதிவான நாடுகள் பட்டியல்:-
இத்தாலி
பாதிப்பு – 80,589
உயிரிழப்பு – 8,215
ஸ்பெயின்
பாதிப்பு – 64,059
உயிரிழப்பு – 4,858
சீனா
பாதிப்பு – 81,340
உயிரிழப்பு – 3,292
ஈரான்
பாதிப்பு – 32,332
உயிரிழப்பு – 2,378
பிரான்ஸ்
பாதிப்பு – 29,155
உயிரிழப்பு – 1,696
அமெரிக்கா
பாதிப்பு – 85,749
உயிரிழப்பு – 1,304
இங்கிலாந்து
பாதிப்பு – 11,658
உயிரிழப்பு – 578
நெதர்லாந்து
பாதிப்பு – 7,431
உயிரிழப்பு – 434
ஜெர்மனி
பாதிப்பு – 47,278
உயிரிழப்பு – 281
பெல்ஜியம்
பாதிப்பு – 7,284
உயிரிழப்பு – 289