தப்லிக் ஜமாத்துடன் தொடர்புடைய 960 வெளிநாட்டவர்கள் கருப்பு பட்டியலில் இணைப்பு – அமித்ஷா அதிரடி

டெல்லியில் தப்லிக்-ஏ-ஜமாத் என்ற பெயரில் கடந்த 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இஸ்லாமிய அமைப்பு சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிற்கான ‘மர்கஸ்’ என்னும் தலைமையகம் டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் இருக்கிறது. இங்கு அவ்வப்போது...

#IndiaFightsCorona டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய மேலும் 74 பேருக்கு கொரோனா, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 309 ஆக உயர்வு

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தப்லிக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த மாநாட்டில்...

#IndiaFightsCorona இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2000-த்தை நெருங்கியது, 50 பேர் உயிரிழப்பு மாநிலம் வாரியாக விபரம்:-

இந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1965 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1764 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதியதாக 131 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 151...

ரஷிய அதிபர் புதினுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா…?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. ரஷியாவை பொறுத்தமட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 27-வது இடத்தில் இருக்கிறது. கடந்த மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு...

#IndiaFightsCorona கொரோனா நோயாளிகளுக்கு மருந்து, உணவு கொடுக்க ரோபோக்கள் கவுகாத்தி ஐ.ஐ.டி. தீவிரம்!

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கொரோனா நோயாளிகளுக்கு மருந்து, உணவு கொடுப்பதற்கும், கழிவுகளை அகற்றுவதற்கும் 2 ரோபோக்களை உருவாக்கும் பணியில் கவுகாத்தி ஐ.ஐ.டி. தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை...

#IndiaFightsCorona “அற்புதமானது” பிரதமர் மோடியின் வீடியோவுக்கு இவான்கா டிரம்ப் பாராட்டு!

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மன்கிபாத் நிகழ்ச்சியில் அகில இந்திய வானொலி மூலம் பேசினார். அப்போது அவரிடம், இந்த...

#IndiaFightsCorona இந்தியாவில் கொரோனா அதிகரிக்க வழிவகுத்த 10 மையங்கள் கண்டுபிடிப்பு.! மத்திய அரசு தீவிர கண்காணிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளபட்டது. ஆனால், கடந்த ஒரு வார காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது....

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 5110 பேர் சாவு; பிரதமர் மோடியின் அறிவுரையை பின்பற்றும் அமெரிக்கர்கள்…!

வல்லரசு நாடான அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடி வருகிறது. அங்கு ஏறத்தாழ 25 கோடி மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கிற போதும், கொரோனா வைரஸ் பரவுவது அங்கு கட்டுக்குள் இல்லாமல் செல்கிறது. நியுயார்க்கில்தான்...

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை சுட்டுத்தள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் அதிரடி உத்தரவு

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் மக்களின் உயிரை வேகமாக குடிக்கிறது. வைரசுக்கு எதிராக மருந்து இல்லாத காரணத்தினால் தடுப்பு நடவடிக்கை மட்டுமே கைவசம் உள்ளது. வைரசினால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தள்ளியிருப்பது மட்டுமே பாதுகாப்பு...