கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட சென்னை – அந்தமான் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்..!

ஊரடங்கால் சென்னை - அந்தமான் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது...

திருவாலங்காடு அருகே கி.பி. 1ம் நூற்றாண்டை சேர்ந்த மண்பாண்டங்கள் கண்டெடுப்பு..!

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் அருகே உள்ள பழையனூர் ஊராட்சியில் உள்ளது புத்தேரி. இந்த ஏரியில் கிராம ஊராட்சி சார்பில் தூர்வாரி கரையோரம் சாலை அமைப்பதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன் கிராம இளைஞர்கள்...

TRAI: 11 இலக்க மொபைல் எண் பயன்பாட்டுக்கு பரிந்துரை..!

TRAI: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்), இந்தியாவில் உள்ள மொபைல் போன்களுக்கான 10 இலக்கு எண்ணை 11 இலக்கு எண்ணாக மாற்றுவதற்கு பரிந்துரை செய்துள்ளது. தகவல் தொடர்பு மற்றும் இணைய பயன்பாடு நாளுக்கு...

ஊரடங்கு காலத்திலும் தமிழக அரசுக்கு அதிகளவு வருவாய் ஈட்டித்தரும் பத்திரபதிவு துறை..!

ஊரடங்கு காலத்திலும் விரைவாக செயல்படுவதைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு பத்திர பதிவு மூலம் வரும் வருவாயின் அளவு உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் பத்திரபதிவுத் துறையில், சொத்துக்கள், சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்கள், திருமணம் போன்றவை...

230 கோடியில் நொய்யல் ஆறு புனரமைப்பு.! 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் அடையும்..!

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் தொடங்கும் இடம் முதல் 158.35 கி.மீ. வரை உள்ள அணைக்கட்டுகள், குளங்கள், ஆறு மற்றும் கால்வாய்களை விரிவாக்குதல் மற்றும் புனரமைத்தல்...

பிளஸ்-2 வேதியியல் தேர்வில் 31-வது கேள்விக்கு பதிலளிக்க முயற்சித்திருந்தால் போதும் போனஸ் மதிப்பெண்..! தேர்வுத்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி, 24-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. விடைத்தாள்...

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு! ‘அபத்தமான’ கருத்துக்கு இந்தியா கண்டனம்..!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையில் சுமுக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது, இதற்காக அறக்கட்டளை (ராமஜென்ம பூமி தீர்த்த சேத்ரா) ஒன்றை மத்திய...

2019 போன்று புல்வாமா மாவட்டத்தில் மீண்டும் தாக்குதலுக்கு திட்டம்..! 45 கிலோ வெடிபொருட்களுடன் சிக்கிய கார் பயங்கரவாதிகளின் சதி முறியடிப்பு!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று அதிகாலை பாதுகாப்பு படையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஒரு கார் சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றது, பாதுகாப்பு படையினர் விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டனர்....

‘அக்னி நட்சத்திரம்’ விடை பெற்றது.! ஆண்டின் அதிகபட்சமாக திருத்தணியில் 110.8 டிகிரி பதிவானது.!

கடந்த மே மாதம் 4-ந்தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் 'கத்தரி வெயில்' நேற்று தமிழகத்தின் அனேக பகுதிகளில் கன மழையுடன் விடை பெற்றது. பொதுவாக சாதாரண நாட்களை விட அக்னி நட்சத்திரம்...