கொரோனாவினால் அடுத்த 6 மாதத்தில் 12 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் என எச்சரிக்கும் ஆய்வு தகவல்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கிய பிறகு, பிற மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளதால் குழந்தைகள், கர்ப்பிணிகள் பெருமளவில் பாதிப்பை எதிர்க்கொண்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட...

ரூ.9 ஆயிரம் கோடியையும் தந்துவிடுகிறேன் மல்லையா கெஞ்சுவதற்கான காரணம்… இனியும் தப்பிக்க இருக்கும் ஒரு வழி விபரம்:-

‘கிங் பிஷர்’ குழும நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா (வயது 64) இந்தியாவில் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு முறையாக திருப்பி செலுத்தாமல்...

குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படும் கரும்புகள்… விவசாயிகள் வேதனை..

கொரோனா ஊரடங்கு எதிரொலியாக விளைப்பொருட்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படும் நிலை நிலவுகிறது குறைந்த விலைக்கு கரும்புகள் கொள்முதல் செய்யப்படுவதால் செலவு செய்ததை கூட ஈட்ட முடியவில்லையே என்று விவசாயிகள் வேதனை அடைந்து...

இந்தியாவில் கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 134 பேர் பலி, பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது… உயிரிழப்பு 2,549 ஆக அதிகரிப்பு!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இதுவரையில் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 44 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், இந்த வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கையும்...

இங்கிலாந்தில் புகழ்பெற்ற இந்திய பெண் மருத்துவ வல்லுநர் கொரோனா வைரசுக்கு உயிரிழப்பு, மக்கள் கண்ணீர்…

இங்கிலாந்தில் புகழ்பெற்ற இந்திய பெண் மருத்துவ வல்லுநர் பூர்ணிமா நாயர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தார். இங்கிலாந்து நாட்டில் கவுண்டி டர்ஹாமில் உள்ள பிஷப் ஆக்லாந்து ஸ்டேஷன் வியூ மெடிக்கல் சென்டரில் பணியாற்றி வந்தவர் மருத்துவர்...

கொரோனா நிவாரண நிதி… சக்தி மசாலா நிறுவனம் 2-ம் கட்டமாக ரூ.5.10 கோடி வழங்கியது!

கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு சக்தி மசாலா நிறுவனம் 2-ம் கட்டமாக ரூ.5.10 கோடி வழங்கி உள்ளது. இதுதொடர்பாக சக்தி மசாலா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உணவு பொருட்களை விற்பனை செய்யும் சக்தி...

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி புயலாக வலுப்பெறும்: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும், இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் தற்போது கோடைமழை...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது, சென்னையில் தொடர்ந்து அதிகரிப்பு.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினசரி அதிகரித்து வருகிறது. சென்னை மாவட்டத்தில் தொடர்ந்து பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் நேற்று...
No More Posts