தமிழகத்தில் இன்று 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… 81 பேர் மராட்டியம் உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்றினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. இன்று...

புலம் பெயரும் தொழிலாளர்கள் மூலம் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் உறுதி…!

இந்தியாவில் புலம் பெயரும் தொழிலாளர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு மார்ச் 25-ம் தேதி முதல் அமலில்...

செல்போன்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து…!

செல்போன்கள் மூலம் கொரோனா பரவும் ஆபத்து இருக்கிறது என ‘எய்ம்ஸ்’ மருத்துவர்கள் எச்சரிக்கையை விடுத்து உள்ளனர். உலக நாடுகள் அனைத்தையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்து, சுமார் 46 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கி...

கொரோனாவின் பிடியில் வலுவாக சிக்கியிருக்கும் பிரேசிலில் சாவு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது…

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200- க்கும் அதிகமான நாடுகளில் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4,743,444பேர் பாதிக்கப்பட்டு...

இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் புதியதாக 4,987 பேருக்கு கொரோனா பாதிப்பு, 120 பேர் சாவு: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்திவிட்டது. நாடு முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டிவிட்டது. பலியானவர்கள் எண்ணிக்கையும் 2,872 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று காலை முதல்...

வங்கக்கடலில் ‘அம்பான்’ புயல் இன்று தீவிரம் அடைகிறது… தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

அந்தமான் பகுதியில் வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று புயலாக உருவாகியது. இந்த புயல் இன்று (மே 17) தீவிரம் அடைகிறது, இதனால்...

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது…

தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. தலைநகர் சென்னையில் அதிகப்படியான பாதிப்புக்கள் பதிவாகிவருகிறது. நேற்று (மே 16) தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் நேற்று 477 பேருக்கு கொரோனா பாதிப்பு...
No More Posts