சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்! TNEB அறிவிப்பு!

Read Time:1 Minute, 44 Second

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் நாளை (28 மே, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு

எம்.எம்.டி.ஏ. காலனி: ‘ஏ’ பிளாக் முதல் ‘ஆர்’ பிளாக், கமலா நேரு நகர் 1, 2-வது தெரு, அசோகா நகர், சுப்பாராவ் நகர், வீரபாண்டி நகர், ராணி அண்ணா நகர், கல்கி நகர், 100 அடி ரோடு.

அரும்பாக்கம்: மேத்தா நகர், என்.எம்.சாலை, எம்.எச்.காலனி, ரெயில்வே காலனி, வைஷ்ணவ கல்லூரி, கோவிந்தன் தெரு, கலெக்டரேட் காலனி, ராசக் கார்டன், ஜே.டி. துரைராஜ் நகர், ஆசாத் நகர், வி.ஜி.ஏ.நகர், எஸ்.பி.ஜ. அதிகாரிகள் காலனி.

சூளைமேடு: சக்திநகர் 1 முதல் 5-வது தெரு, திருவள்ளுவபுரம் 1, 2-வது தெரு, திருவேங்கடபுரம் 1, 2-வது தெரு, நெல்சன் மாணிக்கம் சாலை, கிழக்கு மற்றும் மேற்கு நமச்சிவாயபுரம், சூளைமேடு நெடுஞ்சாலை, கில் நகர், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீலகண்டன் தெரு, கான் தெரு.

கோடம்பாக்கம்: பஜனை கோவில் 3, 4-வது தெரு வரை. அழகிரி நகர்: தமிழர் வீதி, இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் மெயின் ரோடு, கங்கை அம்மன் கோவில் தெரு, பெரியார் பாதை பகுதி 11 , அய்யப்பன் நகர், லட்சுமி நகர், ஆண்டவன் தெரு.

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மாலை 4 மணிக்கு மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.