சென்னையில் நாளை (29/05/2020) மின்தடை ஏற்படும் பகுதிகள்! TNEB

Read Time:58 Second

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் நாளை (29 மே, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு

கோவிலம்பாக்கம்: பெரிய கோவிலம்பாக்கம் (1, 2-வது தெரு), பொன்னியம்மன் கோவில் தெரு, இந்திராபுரி, சதாசிவம், சின்னப்பாநகர், விடுதலை நகர், சுண்ணாம்பு கொளத்தூர் மெயின் ரோடு, சுண்ணாம்பு கொளத்தூர், சின்ன கோவிலம்பாக்கம், வெள்ளக்கள், நன்மங்களம், விஜயலட்சுமி நகர், சத்தியா நகர், காந்தி நகர், தமிழ்குடிமகர் நகர்.

மாலை 4 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.