சீனாவில் ஆபத்தான புதிய பன்றிக்காய்ச்சல் வைரஸ் தாக்குதல்… மற்றொரு தொற்றுநோய் பரவலுக்கு வழிசெய்யலாம் என அச்சம்… முழு விபரம்:-

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. அனைத்து மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுள்ளது. இந்த வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் உலக நாடுகள் அதன் முன் மண்டியிட்டுள்ளன. இந்த போராட்டமே முடியாத...

சாத்தான்குளம் சம்பவம் நிர்பயா வழக்கை விட கொடூரமானது, குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் – முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஆவேசம்

சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்ட செல்போன் கடை வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த சம்பவத்துக்கு எதிராக விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா நடிகர்-நடிகைகள் குரல் கொடுத்துள்ளனர். அவர்கள்...

கூகுள் ப்ளே, ஆப்பிள் ஸ்டோரிலிருந்து 59 செயலிகளுக்கும் நீக்கம்..! இந்தியா தடை விதித்தது ‘கவலையளிக்கிறது’ – சீனா

தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உள்ளது. ‘டிக் டாக்’, ‘வி சாட்’ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு...

இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைகிறது… ‘69ஏ சட்டம் பிரிவுயின் கீழ் 59 சீனா செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை…

தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உள்ளது. லடாக்கில் இந்தியா - சீன ராணுவ வீரர்கள் மோதலை அடுத்து எல்லையில்...

லடாக் மோதலை தொடர்ந்து இந்திய பெருங்கடலில் சீனா நடமாட்டம்…. இந்திய கடற்படை அதிஉயர் உஷார்… கண்காணிப்பு தீவிரம்

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவம் இடையே கடந்த 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவின் முப்படைகளும் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பை தொடங்கின. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின்...

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2-வது நாளாக குறைந்தது… குணம் அடைபவர்கள் விகிதமும் அதிகரிப்பு…

இந்தியாவில் தொடர் ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாடுகளால் கொரோனா வைரசின் வேகத்துக்கு கடிவாளம் போட முடியவில்லை. இந்தியாவில் இப்போது கொரோனா மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து நேற்று வரையிலான...

#CoronaVaccine இந்தியாவை உற்று நோக்கும் உலக நாடுகள்… ‘கோவாக்ஸினை’ மனிதர்களிடம் பரிசோதனை செய்ய அரசு அனுமதி வழங்கியது.!

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்கிறது. மனித உயிரை வேகமாக குடித்துவரும் கொரோனாவை அழிக்கும் வகையிலான மருந்து இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள், பல்கலைக்கழகங்கள், மருந்து நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன....

இந்தியாவிடம் மோதிக்கொண்டு எல்லையில் சீனா அமைத்த சாலையை ஆற்று வெள்ளம் அடித்து சென்றது… சீன வீரர்கள் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறினர்…! புதிய தகவல்கள்:-

லடாக்கின் கிழக்கே உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ம் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன...

கொரோனா வைரசிருந்து பாதுகாப்பாக இருக்க ‘ஆரோக்கிய சந்தேஷ்’ ஸ்வீட்..! மேற்கு வங்காள அரசு புதிய முயற்சி

இந்தியா முழுவதுமே பெங்கால் ஸ்வீட்டுக்கு என்று ஒரு தனிப்பெருமையான சிறப்பு இருக்கிறது. எந்தஒரு முக்கியமான விழாவாக இருந்தாலும், நிகழ்ச்சியாக இருந்தாலும் அதையொட்டி சிறப்பு ஸ்வீட்களை தயாரித்து சந்தைக்கு கொண்டுவருவது மேற்கு வங்காள மாநில மக்களின்...