சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் சேவை பெற பிரத்யேக தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று புதிய உச்சத்தை தொடுகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் மொத்தம் கொரோனா பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறி..! பரிசோதனை முடிவுகள் இன்று இரவு வெளியாகலாம்.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு இன்று பரிசோதனை நடத்தப்பட்டது. கெஜ்ரிவாலுக்கு காய்ச்சல், இருமல் கெஜ்ரிவாலுக்கு 7-ந் தேதி பிற்பகல் முதல் இருமலும், காய்ச்சலுக்கான அறிகுறியும்...

சீனாவை விட மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, மும்பையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது..!

இந்தியாவில் மராட்டியம் நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறது. இங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் சீனாவை தாண்டி உள்ளது. சீனாவில் கொரோனாவினால் பதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 83,040 ஆகும். ஆனால், மராட்டியத்தில் கொரோனா...

பிரதமர் மற்றும் முக்கிய வி.வி.ஐ.பிக்கள் பயன்பாட்டுக்காக அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இரு பிரத்யேக போயிங் விமானங்கள் செப்டம்பரில் இந்தியா வர உள்ளது..

பிரதமர் மோடி மற்றும் முக்கிய விவிஐப்பிக்கள் பயன்பாட்டுக்காக அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட போயிங் நிறுவனத்தின் பி-7777 வகை இரு விமானங்கள் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஏர் இந்தியா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்...

தமிழகத்தில் ஒரே மாதத்தில் 27,220 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, சாவு அதிகரிப்பு..!

தமிழகத்தில் ஜூன் 8-ம் தேதி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,562 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
No More Posts