மருத்துவம் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களுக்கு சீனா, ரஷியாவை சார்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும் – அமெரிக்கா!

நேட்டோ அமைப்பு 1949-ல் 'அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்பட 29 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு உருவாக்கப்பட்டது. உறுப்பு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு ரீதியிலான உறவை வலுப்படுத்துவதையும், ஆயுதங்களை இறக்குமதி, ஏற்றுமதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு...

இந்திய-சீன எல்லைக்கோடு பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது – லெப்டினன்ட் ஜெனரல்

இந்திய ராணுவத்தின் 15-வது படைப்பிரிவு தலைமை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், லடாக் விவகாரத்தை பொறுத்தவரையில் 14-வது படைப்பிரிவு கவனித்து வருகிறது. நாங்களும் அதில் ஒரு அங்கம் தான். நான்...

மதுரையில் 58 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று…. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 55 ஆயிரத்தை நெருங்குகிறது..

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் நேற்று 2,115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்து 449 ஆக...

உள்கட்டமைப்பு துறைகளில் சீன முதலீட்டை நுழைய விடாதீர்கள் – மம்தா பானர்ஜி!

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில் கலந்துக்கொண்ட மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு...

கொரோனாவை 5 நாட்களில் குணப்படுத்தும் சித்தமருத்துவம்..! அனைத்து கொரோனா மையங்களுக்கும் விரிவு படுத்த தமிழக அரசு முடிவு!

தாம்பரத்தில் செயல்பட்டு வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 183 பேரை வெறும் 5 நாட்களில் குணமாக்கி இருப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி தெரிவித்து இருக்கிறார். சித்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின்...

லடாக் மோதல் சம்பவம் உளவுத்துறையின் தோல்வியா…? சோனியா காந்தி கேள்வி..

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொண்டு மத்திய அரசு...

லடாக் எல்லையில் விமானப்படை தளபதி ஆய்வு; “கல்வான் பள்ளத்தாக்கில் வீரர்கள் தியாகம் வீணாகப் போகாது” என உறுதி!

லடாக்கின் கிழக்கே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ம் தேதி இரவு சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் கடும் பதற்றமான சூழல் நிலவி...

ஊடுருவ முயன்ற சீன படைகளுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பாடம்.. – பிரதமர் மோடி!

கடந்த 15-ம் தேதி லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் கற்களாலும், இரும்பு கம்பிகளாலும் தாக்கிக் கொண்டதில், இந்திய...
No More Posts