கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவும்..! இந்திய விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு!

கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு குறித்து குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள IIT புவி அறிவியல் துறை தலைவர் மணீஷ் குமார் தலைமையில் குஜராத் உயிரிதொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மற்றும் குஜராத்...

வலுவான நிலையில் இருக்கும் இந்தியாவின் படை பலம் சீனாவை வெல்லும்… ஆய்வு முடிவு விபரம்:-

லடாக்கின் கிழக்கே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியதால் இரு நாட்டு வீரர்கள் இடையே கடந்த மாதம் 5 மற்றும் 6-ம் தேதிகளில் மோதல் நடந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க ராணுவ...

கொரோனா சிகிச்சைக்கு ‘ஃபாபிப்ளூ’… ‘ரெம்டெசிவிர்’ மருந்துகள் மிகுந்த பலன் அளிக்காது இந்திய மருத்துவ நிபுணர்களின் அதிர்ச்சி விளக்கம்…

2020-ம் ஆண்டில் மக்கள் அதிகம் உச்சரித்ததும், மக்களை அதிகம் அச்சுறுத்தியதும் ‘கொரோனா’ வைரஸ் ஆகும். சீனாவின் உகானில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய இந்த ஆட்கொல்லி வைரஸ் உலக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி...

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 1.2 லட்சம் வீடுகளை கண்காணிக்க புதிதாக 4,500 பேர் நியமனம்!

சென்னை மாநகராட்சியில் 1 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க புதிதாக 4 ஆயிரத்து 500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ரிப்பன் மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:-...

உலக அளவில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று: அச்சத்தில் உலக நாடுகள்!

கொரோனா தொற்று உருவானதில் இருந்து வரலாற்றில் முதல் முறையாக உலக அளவில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேருக்கு தொற்று உறுதி! உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது. 2020-ம் ஆண்டில் மக்கள் அதிகம்...

இந்தியா – சீனா ஏற்றுமதியும், இறக்குமதியும் ஒரு வர்த்தக பார்வை.!

அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தந்த தகவலின்படி, சுமார் 3 ஆயிரம் பொருட்களை நாம் சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறோம். சீனாவில் இருந்து ஆண்டுக்கு 4.5 லட்சம் கோடி மின்னணு சாதனங்கள் இறக்குமதியாகிறது.மருந்துகளை தயாரிக்கும்...

பொறியாளருக்கு கொரோனா: நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையம் மூடப்பட்டது!

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) செயல்பட்டு வருகிறது. இங்கு இஸ்ரோவின் ராக்கெட்டை விண்ணில் செலுத்த உதவும் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை மையம் உள்ளது. மகேந்திரகிரியில்...

2010 – 2013-ம் ஆண்டு வரை, சீனா 600 தடவை ஊடுருவல்.. 43 ஆயிரம் சதுர கி.மீ. இந்திய நிலம் பறிபோனது..!

காங்கிரஸ் ஆட்சியில் தான் 43 ஆயிரம் சதுர கி.மீ. இந்திய நிலப்பகுதி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சீன எல்லை விவகாரம் தொடர்பாக மன்மோகன்சிங் கருத்துக்கு பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா பதிலடி. சீன எல்லை பிரச்சினை தொடர்பாக,...

#CoronaUpdate இந்தியாவில் ஒரே நாளில் 312 பேர் உயிரிழப்பு, பலி எண்ணிக்கை 14,011 ஆக உயர்வு..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 312 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 14,011 ஆக உயர்ந்து உள்ளது. நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி...