இந்தியாவிடம் மோதிக்கொண்டு எல்லையில் சீனா அமைத்த சாலையை ஆற்று வெள்ளம் அடித்து சென்றது… சீன வீரர்கள் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறினர்…! புதிய தகவல்கள்:-

லடாக்கின் கிழக்கே உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ம் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன...

கொரோனா வைரசிருந்து பாதுகாப்பாக இருக்க ‘ஆரோக்கிய சந்தேஷ்’ ஸ்வீட்..! மேற்கு வங்காள அரசு புதிய முயற்சி

இந்தியா முழுவதுமே பெங்கால் ஸ்வீட்டுக்கு என்று ஒரு தனிப்பெருமையான சிறப்பு இருக்கிறது. எந்தஒரு முக்கியமான விழாவாக இருந்தாலும், நிகழ்ச்சியாக இருந்தாலும் அதையொட்டி சிறப்பு ஸ்வீட்களை தயாரித்து சந்தைக்கு கொண்டுவருவது மேற்கு வங்காள மாநில மக்களின்...

ஜூலை 27-ம் தேதி இந்தியா வருகிறது அதிநவீன ரபேல் போர் விமானங்கள்… ‘விரைவில் போருக்கு தயாராகும்…’

இந்திய விமானப்படையை பலப்படுத்துவற்காக, ரூ.59 ஆயிரம் கோடி செலவில் அதிநவீனமான 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் 2016-ம் ஆண்டு...

உத்தரபிரதேசத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தாய்மொழியான ‘இந்தி’யில் 8 லட்சம் மாணவர்கள் ஃபெயில்…!

இந்தியை தாய்மொழியாக பேசும் உத்தரபிரதேச மாநிலத்தில் அப்பாடத்தில் 8 லட்சம் மாணவர்கள் ஃபெயில் ஆனார்கள் என்ற செய்தி இவ்வாண்டும் வெளியாகியிருக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் அரசுப் பொதுத்தேர்வு எழுதிய 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின்...

இந்திய ராணுவத்திற்கு வெற்றி… ஹிஸ்புல் முஜாகிதீன் முக்கிய தளபதி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை ‘பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமானது காஷ்மீரின் ‘தோடா’…!

காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் சதித்திட்டத்தின்படி செயல்படும் பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வருகிறது. கடந்த சில வருடங்களாக காஷ்மீரில் பயங்கரவாதத்தை வேரறுக்கும் பணியானது மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது....

நடிகை வனிதாவின் 3-வது திருமணத்திற்கு வந்த சோதனை… கணவர் பீட்டர் பால் மீது அவரது மனைவி போலீசில் பரபரப்பு புகார்

நடிகர் விஜயகுமார்- நடிகை மஞ்சுளாவின் மகள் நடிகை வனிதா நடிகர் விஜய் நடித்த ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னர் திருமணம் ஆகி திரையுலகைவிட்டு வெளியேறினர். இதற்கிடையே குடும்ப பிர்ச்சினைகளால்...

கல்வி நிறுவனங்களை காலி செய்யவும்… காஷ்மீரில் 2 மாதத்துக்கு தேவையான கியாஸ் சிலிண்டர்களை இருப்பு வைக்கவும்… அரசின் உத்தரவால் பீதி

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் கடந்த ஆண்டு அங்கு கொந்தளிப்பான நிலை நேரிட்டது. தற்போது அங்கு நிலவிய கொந்தளிப்பு தணிந்து இருக்கிறது. இந்நிலையில் அம்மாநில அரசின் சமீபத்திய 2 உத்தரவுகள், அம்மாநில மக்களிடையே...

“எல்லையில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது…” பிரதமர் மோடி பேச்சு விபரம்:-

எல்லையில் இந்தியா - சீனா மோதலுக்கு மத்தியில் பிரதமர் மோடி நேற்று ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியினார். பிரதமர் மோடி பேசுகையில், சமீபத்தில் லடாக் எல்லையில் சீன...

மதுரையில் ஒரே நாளில் 284 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று…. பாதிப்பு 2 ஆயிரத்தை தொடுகிறது

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. நேற்று மதுரையில் 284 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 80 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் மதுரை நகர் பகுதியை...
No More Posts