எல்லை மற்றும் இணையையும் பாதுகாத்துக்கொள்வதற்காக மோதிக்கொள்ளும் இரு நாகங்கள்.. வைரல் வீடியோ:-

இரண்டு பெரிய பாம்புகள் சண்டையிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ இன்று காலை சமூக வலைதளத்தில் பகிரப்பட்டதிலிருந்து பெரும் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இந்த வீடியோவை டுவிட்டரில் இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா வெளியிட்டு...

இந்தியாவின் ரபேலா… சீனாவின் J-20யா… சிறந்த போர் விமானம் எது…? ஒரு அலசல்

இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில் முதல் தொகுதியாக 5 ரபேல் போர் விமானங்களை ஜூலை 29-ல் இந்தியா வந்தடைந்தது....

மிக்-21 முதல் ரபேல் வரையிலான ஜெட் விமானங்கள்…. இந்திய விமானப்படை வாங்கிய முக்கிய போர் விமானம் விபரம்:- படங்களுடன்…

1961-ம் ஆண்டில் ரஷ்யாவின் மிகோயன்-குருவிச் நிறுவனம் தயாரித்த மிக்-21 ரக விமானத்தை தேர்ந்தெடுப்பதில் இருந்து புதன்கிழமை ஐந்து பிரான்ஸ் தயாரிப்பு ரபேல் ஜெட் விமானங்களை பெறுவது வரையில் இந்தியா தனது வான்வழித் தாக்குதலை வலுப்படுத்த...

நாளை 31-7-2020 வரலட்சுமி விரதம் ஸ்பெஷல்…! வறுமையை அகற்றும் வரலட்சுமி நோன்பு இருக்கும் முறை..

மகத நாட்டில் வாழ்ந்த சாருமதி என்ற பெண், கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்களாக கருதாமல், இறைவனைப்போல கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வாழ்ந்து வந்தாள். அவளுடைய செய்கை, மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்ததால்,...

‘30 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது…’ இறுதிக்கட்ட பரிசோதனையில் இருக்கும் அமெரிக்கா உருவாக்கிய தடுப்பூசி பாதுகாப்பானதா…? விபரம்:-

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் உருவாகிய கொரோனா வைரஸ் சுமார் 8 மாதங்களாக உலக நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது. இதில் தினமும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியும், ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு...

இந்தியா வரும் 5 ரபேல் போர் விமானங்களுக்கு வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது… புகைப்படங்கள்…

இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படும் இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.தாக்குதல்...

தொடர்ந்து சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிப்பு… ‘உங்கள் தவறை திருத்திக்கொள்ளுங்கள்…’ என பாயும் சீனா… விபரம்:-

கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை தொடர்ந்து, கடந்த மாதம் 29-ம் தேதி, சீனாவுடன் தொடர்புடைய 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில், க்டாக், ஹலோ, யுசி...

கொரோனா வைரஸ் தொற்று சோதனையில் நாய்கள்… 94% துல்லிய ஆய்வு முடிவுகள்.. விபரம்:-

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளை கண்டறிய சளி மாதிரி சோதனைகள் மற்றும் ஆன்டிபாடி சோதனைகளுக்கு அப்பால், ஜெர்மன் கால்நடை பல்கலைக்கழகம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண ஒரு புதிய வழியை கண்டறிந்துள்ளது. இதற்காக...

‘லேப் டெஸ்ட் இல்லை…’ வெறும் 30 நொடிகளில் கொரோனா தொற்றை கண்டறியலாம்…! இஸ்ரேல் தயாரிப்பு கருவி செயல்படுவது எப்படி…?

கொரோனா வைரஸ் பரிசோதனைகள் முடிவுகள் கிடைப்பதில் காலதாமதம் நிலவுவதாக கூறப்படும் நிலையில், வெறும் 30 நொடிகளில் கொரோனா தொற்றை கண்டறியும் வகையில் கருவியொன்றை இஸ்ரேல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான...