பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது…

நூற்றாண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலமாக உள்ளதால், பாம்பன் கடலில் புதிதாக ரெயில் பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அதற்காக ரூ.250 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது....

லடாக் எல்லையில் படைகளை குவிக்கும் சீனா… நீண்ட நாள் மோதலை சமாளிக்கும் வகையில் இந்தியாவும் படைகளை குவிக்கிறது…!

கிழக்கு லாடக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா தனது படைகளை குவித்து இருக்கிறது. எல்லையில் போர் பதற்றத்தை தணிக்கவும், சீனப்படைகள் வெளியேறுவது தொடர்பாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இருப்பினும் சீனா அதன்...

எல்லையில் பதற்றம்: இஸ்ரேலிடம் இருந்து SPICE-2000 குண்டுகளை வாங்குகிறது இந்திய விமானப்படை…

எல்லையில் சீனா அடாவடி போக்கில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்திய விமானப்படை, இஸ்ரேலிடம் இருந்து அதிகமான SPICE-2000 குண்டுகளை வாங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது. "ஸ்பைஸ் -2000 குண்டுகள் தரையில் உள்ள இலக்குகளை நீண்ட தூரத்திலிருந்து...

வடக்கு லடாக்கில் பாகிஸ்தானிய படைகள் நகர்வு… இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சீனா பேச்சுவார்த்தை… அதிர்ச்சி தகவல் விபரம்:-

இந்தியா - சீனா இடையே எல்லையில் மோதல் போக்கு காணப்படுகிறது. எல்லையில் பதற்றத்தை தணிக்கவும், படைகளை வாபஸ் பெறவும் இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இது ஒருபுறம் சென்றாலும், மற்றொரு புறம் சீனாவை எதிர்க்கொள்ளும்...

சீன எல்லையில் டி -90 பிஷ்மா டாங்கிகளை நிலை நிறுத்தும் இந்தியப்படை…!

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான எல்லை பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவம் இடையே கடந்த 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவின் முப்படைகளும் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பை...

இந்தியாவை விட விரும்பாத ‘டிக் டாக்’ அரசின் தடை உத்தரவுக்கு கட்டுப்படுவதாக அறிவிப்பு!

தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உள்ளது. இதில் முக்கியமான நிறுவனமாக டிக் டாக்கின் செயலியும் தடையில் சிக்கியிருக்கிறது. உலகம்...
No More Posts