ஆன்-லைனில் படிக்கிறேன் என பப்ஜி விளையாடிய சிறுவன்… அப்பாவின் வங்கி கணக்கிலிருந்த ரூ. 16 லட்சம் காலி…!
இன்றைய டீனேஜ் பிள்ளைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பது PlayerUnknown's Battlegrounds என பப்ஜி கேம்தான். இதுபோன்று குழந்தைகளை மயக்கும் பல்வேறு கேம்கள் வலைதளங்களில் வலம் வருகின்றனர். இந்த கேம் மீதான மோகம் அவர்களை...