மதுரையில் நாளை (23/07/2020) மின்தடை ஏற்படும் பகுதிகள்! TNEB அறிவிப்பு!

Read Time:2 Minute, 15 Second
Page Visited: 323
மதுரையில் நாளை (23/07/2020) மின்தடை ஏற்படும் பகுதிகள்! TNEB அறிவிப்பு!

மதுரையில் பராமரிப்பு பணி காரணமாக கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் நாளை (23 ஜூலை, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு

மதுரை சுப்ரமணியபுரம், மாகாளிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(வியாழக்கிழமை) நடக்க உள்ளது.

இதனால் தெற்கு வெளி வீதி, தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, சப்பானிகோவில் தெரு, காஜிமார் தெரு, காஜா தெரு, தெற்கு கிருஷ்ணன்கோவில் தெரு, பாண்டிய வேளாளர் தெரு, மேலவாசல், பெருமாள் கோவில் தெரு, டி.பி.கே. ரோடு, மேல வடம் போக்கி தெரு, கட்ராபாளையம், மேலவெளி வீதி, இன்மையிலும் நன்மை தருவார் கோவில் தெரு, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்காவணி மூல வீதி, சுப்ரமணியபுரம், ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், எம்.கே.புரம், சின்னகடை தெரு, மஞ்சணக்கார தெரு, பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, கீரைத்துரை, மாகாளிப்பட்டி, நல்லமுத்துபிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, செயின்ட்மேரிஸ் பகுதி, தெற்கு வெளி வீதி, பிள்ளையார்பாளையம், தெற்கு மாரட் வீதி, சின்னக்கடை தெரு, பந்தடி, மகால் பகுதி, தெற்குமாசி வீதி, மறவர்சாவடி, காமராஜர்புரம், வாழைத்தோப்பு, கீழவெளி வீதி மற்றும் கீழமாரட் வீதி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %