பீகார் தேர்தலில் கட்சிகள் வெற்றிப்பெற்ற இடங்கள் விபரம்….

Read Time:52 Second

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.

பாஜக – ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது

பாஜக கூட்டணி

பாஜக – 74
ஐக்கிய ஜனதா தளம் 43
இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா – 4
விகாஸ்சீல் இன்சான் கட்சி – 4

மொத்தம் 125

மெகா கூட்டணி

ராஷ்டீரிய ஜனதா தளம் – 75
காங்கிரஸ் – 19
சிபிஎம் எம்.எல். – 12
இந்திய் கம்யூனிஸ்ட் – 2
மார்க்சிஸ்ட் – 2

மொத்தம் 110

மற்றவை

ஏஐஎம்ஐஎம் – 5
பகுஜன் சமாஜ் – 1
லோக் ஜன சக்தி – 1
சுயேட்சை – 1

மொத்தம் – 8