மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டெண்டர் நடைமுறைகள் தொடக்கம்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 27.1.2019 அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது 45 மாதங்களில் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அடிக்கல்...

கொரோனா: இந்தியாவுக்கு ரூ.3 ஆயிரத்து 750 கோடி அமெரிக்கா நிதி உதவி..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், கடந்த மாத இறுதியில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்தியாவுக்கு அமெரிக்கா உதவுவதாகவும் கொரோனாவை இரு நாடுகளும் ஒன்றாக...

இதுவரையில் 1,952 ரெயில்வே ஊழியர்கள் கொரோனாவுக்கு உயிரிழப்பு

இந்தியாவில் இதுவரை 1,952 ரெயில்வே ஊழியர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் சுமார் 1000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருவதாகவும் ரெயில்வே கூறியுள்ளது. இந்திய ரெயில்வேயில் சுமார் 13 லட்சம்...

மாநிலங்களவையில் அ.தி.மு.க. பலம் குறைகிறது, தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு!

அதிமுக மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் குறைகிறது. சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் ஆர்.வைத்திலிங்கமும்...

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு பவுடர் வடிவில் மருந்து, இந்தியாவில் ஒப்புதல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்துக்கு இந்தியாவில் அவசர பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவையும், ரெம்டெசிவிர்...

கொரோனாவுக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்ற 204 பேர் சாவு!

கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரத்தில் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்ற கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் 204 பேர் உயிர் இழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகமாக...

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு: எதற்கு தடை? எதற்கெல்லாம் அனுமதி?

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், 10.05.2021 காலை 4.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை...

7-ம் கட்ட கீழடி அகழாய்வு: மூடியுடன் கிடைத்த மண்பானையில் பாசி மணிகள்..

பண்டைய காலம் முதலே தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கும் பொருட்கள் எடுத்துரைத்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கின்றன. கீழடி, கொந்தகை,...

காட்டு யானைகளை அடித்து துன்புறுத்திய மலைவாழ் இளைஞர்கள் கைது

உடுமலை வனப்பகுதியில் காட்டு யானைகளை மலைவாழ் இளைஞர்கள் கற்களால் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதியில் பல மலைவாழ்...