கபாலீசுவரர் கோவில் பங்குனி திருவிழா 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பகல், இரவு நேரங்களில் சாமி வீதி உலா...