திருப்பதிக்கு நிகராக நரசிம்மர் கோவில்… 14 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் கற்கோவில்

தெலுங்கானா ஐதராபாத்திலிருந்து சுமார் 75 கி.மீ. தொலைவில் உள்ளது யாதகிரி குட்டா. இங்கு இருக்கும் மலையில் அமைந்துள்ள லஷ்மி நரசிம்மர் ஆலயம் மிகப் பழமையானது. இதிகாசங்களுடன் தொடர்புடைய இந்த கோவிலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு...
No More Posts