‘சின்னத்தம்பி’ வெளியாகி 30 ஆண்டுகள்… ட்விட்டரில் குஷ்பு நெகிழ்ச்சி

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு ஜோடியாக நடித்து 1991-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய படம் சின்னத்தம்பி. பிரபு, குஷ்பு திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனை படமாகும். இந்த படத்துக்கு பிறகு இருவரும் முன்னணி...

கொரோனா அதிகரிப்பு எதிரொலி: ‘ரெம்டெசிவிர்’ மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா அரசு தடை.!

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வீரியமாக பரவி வருகிறது. இந்த கொரோனா நோயாளிகளுக்கு பல்வேறு விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.இதில் ‘ரெம்டெசிவிர்’ எனப்படும் வைரஸ் தடுப்பு (ஆன்டிவைரல்) ஊசியும் நோயாளிகளுக்கு போடப்படுகிறது. அமெரிக்காவின் ஜிலீட்...

ஈரான் அணு ஆலையில் வெடி விபத்து..! பழிவாங்கும் தாக்குதலா.?

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெத்திடப்பட்டது. தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப்...

முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி… உணவு தேடி இடம்பெயரும் வனவிலங்குகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சியால் உணவு தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகங்களில் முதுமலை முக்கியமானதாக திகழ்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டுயானைகள்...

இந்தியாவில் ரஷிய கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி…

இந்தியாவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்த ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்தியா கொரோனாவுக்கு கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியது. பாரத் பயோடெக் நிறுவனம் இந்த...

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: சென்னை மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பின

தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 20-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா...

அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் புகுந்து ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்

அறந்தாங்கி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ளது வல்லவாரி கிராம பகுதிகளில் பல ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு...

கர்ப்பிணியிடம் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையன் – வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்!

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகரைச் சேர்ந்தவர் கீதா (வயது 24). தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள இவர், தனது வீட்டின் வாசலில் உள்ள பிள்ளையார் சிலை முன்பு நின்று சாமி...
No More Posts