பயங்கரவாத அமைப்புகள் மீது அதிரடி நடவடிக்கை எடுப்போம் என பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் அல்-கொய்தா, ஐ.எஸ்., தலிபான், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது என பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத இயக்கங்கள் ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரானில் தாக்குதல் நடத்துகிறது. ஆப்கான், இந்தியாவில் தாக்குதலை நடத்தும் பயங்கரவாதிகள் ஈரானிலும் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். கடந்த மாதம் 13-ம் தேதி ஈரான் பாதுகாப்புபடை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் […]

பேஸ்புக் போராளிகளே, போரை விரும்பினால் படையில் சேருங்கள் என உயிரிழந்த வீரரின் மனைவி கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை ஏற்பட்ட போது ஜம்மு காஷ்மீரில் படைகளின் நகர்வு காணப்பட்டது. அப்போது ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள் சிக்கி 6 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கிடையே போரிட வேண்டும், பாகிஸ்தானுக்கு பதிலடி கடுமையாக இருக்க வேண்டும் என்றும் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இப்படி […]

அதிகம் வாசிக்கப்பட்டவை