சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதன்முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 5,197,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 334,675 ஆக உள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குவதில் ஆண் என்றும், பெண் என்றும் பாகுபாடு பார்ப்பதில்லை. இரு பாலரையும் சமமாகத்தான் தாக்குகிறது. இருப்பினும் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதும், […]

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தை வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இங்கு இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,620,902 ஆகும். இங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 96,354 ஆகும் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவு மையம் கூறுகிறது. அமெரிக்காவில் முன் வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவமும் அதிகரித்து வருகிறது. […]

அதிகம் வாசிக்கப்பட்டவை