நாகப்பட்டினம் மாவட்டம் 2 ஆக பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். கடந்த 8-ம் தேதி நாகை ஒன்றியம் ஒரத்தூர் பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகை மாவட்டத்திலிருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அமைப்பதற்கான பரிசீலனை நடைபெற்று வருகிறது என கூறினார். முன்னதாக மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி மக்கள் […]

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஊரடங்கு மற்றும் 144 தடை அமல்படுத்துவதற்கு முன் முதற்கட்டமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவை மூடப்பட்டன. அதன் காரணமாக அனைத்து சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. கடந்த 19ஆம் தேதியிலிருந்து சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. படப்பிடிப்பு ரத்தால் ஆயிரக்கணக்கான திரைப்பட தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். […]

அதிகம் வாசிக்கப்பட்டவை