மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கலாம் என்று இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அரசுடன் இணைந்து வைரஸ் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. மேலும், மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்திற்கான பணியையும் தொடர்கிறது. இதற்காக உள்நாட்டு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களின் திட்டங்களுக்கு அழைப்பு […]

‘ப்ரீ கேஜி’ பள்ளிகளில் பயிலும் எந்த குழந்தைக்கும் எழுத்து மற்றும் குரல்வழித் தேர்வு (ஓரல் டெஸ்ட்) நடத்தக்கூடாது என தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் அசுரவேகத்தில் வளர்ந்துவரும் தனியார் பள்ளிகளில், குழந்தைகளை சேர்ப்பதற்குகூட தேர்வுகள் நடத்தப்படும் சூழல் நிலவுகிறது. குழந்தைகள் விளையாட்டை மறந்து பெற்றோர்களால் கல்வி கற்பிக்கப்படும் அவலம் நிலவுகிறது. குழந்தைகளை 2 வயதுக்கு முன்னதாகவே தனியார் பள்ளிகளின் நுழைவு தேர்வுக்கு […]

அதிகம் வாசிக்கப்பட்டவை