‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு

முதலில் நம்மிடம் இருக்கும் நமது தாழ்வு மனப்பான்மையை போக்கவேண்டும். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையை நாம் வளர்த்து கொள்ளவேண்டும். நமது மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மீது நாம் நம்பிக்கை வைத்தால்தான் நாம் அடுத்த...

கொரோனாவால் வாழ்விழந்த தந்தையை சைக்கிளில் அமர்த்தி அரியானாவில் இருந்து பீகார் வரையில் 1,200 கி.மீ. அழைத்து வந்த சிறுமி…!

கொரோனா வைரஸ் ஊரடங்கு! இந்தியாவில் அடிப்படை கூலி தொழிலாளர்கள் நிலையானது மிகவும் மோசமாகியிருக்கிறது. கையில் பணம் இல்லாமல், வேலை இனி கிடைக்குமா என்ற கேள்வியுடன் உயிருடன் இருந்தால் போதும் என மக்கள் சாரசாரையாக சாலைகளில்...

கடினமான சூழ்நிலையிலும் தனது ரூ .1 இட்லி விலையை உயர்த்த மறுத்தார்! கோயம்புத்தூரின் இட்லி பாட்டி கமலாதாள்..! #IndiaFightsCorona

கொரோனாவினால் ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலையிலும் இட்லி விலையை உயர்த்த போவதில்லை என்று கூறுகிறார் இட்லி பாட்டி, பாட்டிமா என்று செல்லமாக அழைக்கப்படும் மூதாட்டி கமலாதாள். தற்போது உள்ள விலைவாசி மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு...

விமான நிலையத்தில் பெண்களுக்காக பிரத்யேக கால்-டாக்ஸி சேவை…!

டெல்லி விமான நிலையத்தில் இப்போது அனைத்து பெண்களுக்குமான பிரத்யேக கால்-டாக்ஸி சேவை தொடங்கப்பட்டு உள்ளது. தேசிய தலைநகரில் பெண்கள் பாதுகாப்பை உணர வைக்கும் முயற்சியில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒரு தனியார்...

ரூ. 4,600 கோடிக்கு சொகுசு படகு வாங்கிய பில் கேட்ஸ்…!

மைக்ரோசாப்ட் துணை நிறுவனரும், உலகின் இரண்டாம் பெரிய பணக்காரருமான பில் கேட்ஸ், சுற்றுசூழலை பாதிக்காத வண்ணம் மாற்று எரிப்பொருள் கண்டுபிடிப்பில் அதிக நாட்டம் கொண்டுவராக இருக்கிறார். வாகனங்கள், தொழில்சாலைகளில் வெளியாகும் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றத்தால் புவி...

என்னுடைய மனசாட்சியின்படி செயல்படுகிறேன் டுவிட்டர் விமர்சகர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி..!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘Resurgent Bharath’ நிகழ்ச்சி சென்னயில் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அக்சன்சர் நிறுவனத்தின் சென்னை பிராந்திய செயல்தலைவர் ராமா எஸ் ராமச்சந்திரன்...

பள்ளியில் வானியல் ஆய்வகங்கள்… மோடி அரசாங்கத்திற்கு உதவும் 19 வயது இளைஞர்…!

5 ஆண்டுகளுக்கு முன்பு சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோள் ஒன்றை கண்டுபிடித்த ஆர்யன் மிஸ்ரா, பள்ளிகளில் குறைந்த கட்டண ஆய்வகங்களை உருவாக்கி வருகிறார். அவரது முயற்சிகள் சமீபத்தில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது, நரேந்திர...

இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி சப்-கலெக்டர் ஆனார்!

இந்தியாவின் முதல் பார்வையற்ற மாற்று திறனாளி பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரஞ்சல் பாட்டீல் சப்-கலெக்டராக பதவியேற்றுக்கொண்டார். திருவனந்தபுரத்தின் முன்னாள் சார் ஆட்சியர் பி கோபாலகிருஷ்ணனிடமிருந்து பொறுப்புகளை பிரஞ்சல் பாட்டீல் பெற்றுக்கொண்டார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த...

உங்கள் நம்பிக்கையே, உங்களுக்கான இடத்துக்கு உங்களை அழைத்துச்செல்லும்… இந்தியாவின் நட்சத்திர தடகள வீராங்கனை ஹிமா தாஸ்

சில நேரங்களில், நீங்கள் துடிப்புடன் ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்தால், அதை ஒரு மலையின் உச்சியின் மீது வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, உங்களை சுற்றி யார், உங்களுக்காக உதவ யார் இருக்கிறார்கள் என்பது முக்கியம்...