சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருவிகளை கண்டு பிடித்து வழங்கி வருகின்றனர். அதேபோல், நாட்டின் பாதுகாப்புக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை அவ்வப்போது வெளிகாட்டுகின்றனர். அந்த வகையில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான ஆளில்லா குட்டி விமானத்தை கண்டுபிடித்து சாதனை படைத்து இருக்கிறார். இதற்கு ‘ரோக் டிரோன்ஸ்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதனை வான்வெளி என்ஜினீயரிங் (ஏரோ ஸ்பேஸ் என்ஜினீயரிங்) துறை பி.டெக். […]

வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் யூ டியூப் சேனல் முக்கிய இடம் பிடித்துள்ளது. வீடியோக்கள் பதிவு செய்யம் இத்தளத்தில் ஆக்கப்பூர்வமான பதிவுகள் மூலம் அதிக வாடிக்கையாளர்களை பெற்று சம்பாதிக்கவும் முடியும். இப்படி, உலகளவில் ‘யூ டியூப்’ சேனல் மூலம் அதிக வருமானம் ஈட்டும் நபர்களின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் அமெரிக்காவை சேர்ந்த […]

அதிகம் வாசிக்கப்பட்டவை