வாக்கு எண்ணும் மையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க. ஒன்றிய செயலாளர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் மே 2-ந் தேதி நடக்கிறது. 3 அடுக்கு...